அல்பேர்ட் காம்யு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 11:
 
==தத்துவாதி==
1933 ஆம் ஆண்டில், காம்யு அல்ஜியர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் மற்றும் 1936 இல் தத்திவத்தில் இளங்கலை ( பிஏ ) முடித்தார்; பிலாண்டினசில் தனது ஆய்வறிக்கையை முன்வைத்த பின்னர். காம்யு ஆரம்பகால கிறிஸ்தவ தத்துவஞானிகளின் மேல் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.<ref>{{harvnb|Sherman|2009|p=11|ps=: Camus thesis was titled "Rapports de l'hellénisme et du christianisme à travers les oeuvres de Plotin et de saint Augustin" ("Relationship of Greek and Christian Thought in Plotinus and St. Augustine") for his ''diplôme d'études supérieures'' (roughly equivalent to an [[Master of Arts|MA]] thesis).}}</ref> ஆனால் நீட்சே மற்றும் ஆர்தர் ஸ்கோபன்ஹவுர் ஆகியோர் அவநம்பிக்கை மற்றும் நாத்திகத்தை நோக்கி வழி வகுத்தனர். காம்யு நாவலாசிரியர்-தத்துவஞானிகளான இசுடெண்டால், கெர்மன் மெல்வில்லி, பியோடர் தஸ்தாயெவ்ஸ்கி மற்றும் பிரான்ஸ் காஃப்கா ஆகியோரைப் படித்தார்.{{sfn|Simpson|2019|loc=Background and Influences}}
 
1934 ஆம் ஆண்டில், 20 வயதில், காமுஸ் சிமோன் ஹாய் என்ற அழகான போதைக்கு அடிமையானவருடன் தொடர்பு கொண்டிருந்தார்.
அவர் வலியைத் தணிக்கப் பயன்படுத்தும் மார்பின் என்ற மருந்துக்கு அடிமையாகிவிட்டார். அவரது மாமா குஸ்டாவ் இந்த உறவை ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால் காம்யு போதைக்கு எதிராக போராட ஹாயை மணந்தார். அவரது மனைவியின் தகாத நட்பின் காரணத்தால் தம்பதியினர் விவாகரத்து செய்தனர்.
 
காம்யு 1928 முதல் 1930 வரை ரேசிங் யுனிவர்சிட்டேர் டி ஆல்ஜர் ஜூனியர் அணிக்காக [[கோல் காப்பாளர் (காற்பந்துச் சங்கம்)|கோல் காப்பாளராக]] விளையாடினார். அணியின் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் பொதுவான நோக்கம் ஆகிய உணர்வு காம்யுவை பெரிதும் கவர்ந்தது.{{sfn|Lattal|1995}} போட்டிகளில், அவர் பெரும்பாலும் ஆர்வத்துடனும் தைரியத்துடனும் விளையாடியதற்காக பாராட்டப்பட்டார். 17. வயதில் காசநோய் அவரை தாக்கும் வரை {{sfn|Clarke|2009|p=488}}
வரிசை 22:
 
== படைப்புக்கள் ==
‘அந்நியன்’ (நாவல்) 1942</br />
‘கிளர்ச்சியாளன்’ 1951</br />
‘காலிகுலா’</br />
‘விபரீத விளையாட்டு (நாடகம்)</br />
‘சிசிஃபின் புராணம்’ (தத்துவக் கட்டுரை)</br />
‘கொள்ளை நோய்’(நாவல்)</br />
‘முற்றுகை’</br />
‘நியாயவாதிகள்’ (நாடகம்), </br />
நேசம்<ref name="வெ 2013"/>
 
"https://ta.wikipedia.org/wiki/அல்பேர்ட்_காம்யு" இலிருந்து மீள்விக்கப்பட்டது