சி
→வரலாறு: மேம்படுத்தல் using AWB
வரிசை 14:
==வரலாறு==
இந்த ஆறானது பல பழங்காலத்து ஆசிரியர்களால் வெவ்வேறு எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான, வெவ்வேறு எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்ட வேறு வேறு பெயர்கள் பின்வருமாறு: [[தொலெமி]]மற்றும் [[மூத்த பிளினி]] ஆகியோர் ''சாபோராஸ்'' ({{lang-grc|Χαβώρας}}),<ref name=Chaboras/> என அழைத்தனர். புரோகோபியஸ் இதை ''சாபுரா'' என அழைத்தார்,<ref name=Chabura/> [[இசுட்ராபோ]], சோசிமஸ், மற்றும் அம்மியானஸ் மார்செலினஸ் இந்த ஆற்றை ''அபோராஸ்'' (Ἀβόρρας) என அழைத்தனர்,<ref name=Aborrhas/> மற்றும் சாராக்சின் ஐசிடோர் இந்த ஆற்றினை ''அபுராஸ்''(Ἀβούρας) என அழைத்தனர்.<ref name=Aburas/> இந்த ஆறு [[தாரசு மலைத்தொடர்|தராசு மலைத்தொடரில்]] உருவான மெசபடோமியாவின் பெரிய ஆறு என அழைக்கப்படுகிறது. புரோகோபியஸ் இதை முக்கியத்துவம் வாய்ந்த ஆறு என அழைக்கிறார்.
இந்த ஆறானது பல சிறிய சிற்றோடைகளிலிருந்து நீரைப் பெறுகிறது. அவற்றின் பெயர்கள் பழங்கால எழுத்தாளர்களால் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. இவை இஸ்க்ரிடஸ்,(Procop. ''de Aedif.'' 2.7), தி கோர்டஸ்(Procop. ''de Aedif.'' 2.2), மற்றும் மைக்டோனியஸ், ஜூலியன் அப்போஸ்டேட் போன்றவை ஆகும்.
|