இலங்கை மத்திய வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
தகவல் சேர்ப்பு
வரிசை 20:
}}
 
'''இலங்கை மத்திய வங்கி''' (''Central Bank of Sri Lanka'', [[சிங்களம்]]: ''ශ්‍රී ලංකා මහ බැංකුව'') [[இலங்கை]]யின் [[நாணயக் கொள்கை]] (''monetary policy''), நிதியியல் முறைமையினை கட்டுபடுத்தல்,நெறிப்படுத்தல்,நாணயங்களை அச்சிடல் போன்ற பணிகளினை நெறிப்படுத்துவதற்காகமேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட அரச நிறுவகம் ஆகும். இது [[இலங்கை]] விடுதலைசுதந்திரம் அடைந்து இரு ஆண்டுகளின் பின்பின்னர் '''Central Bank of ceylon''' எனும் பெயருடன் [[1950]] ம் ஆண்டில்ஆண்டு [[ஆகஸ்டு 28]]ம் திகதி நிறுவப்பட்டது.பின்னர் [[1985]] ல் தற்போதய பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது.இலங்கை மத்திய வங்கியின் முதலாவது ஆளுனராக [[ஜோன் எக்ஸ்டர்]] கடமையாற்றினார்.
 
இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்கள் [[அனுராதபுரம்]],[[மாத்தறை]],[[மாத்தளை]] ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
 
==ஆளுநர்களி பட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_மத்திய_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது