சத்தர்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
'''சத்தர்பூர்''', இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் [[சத்தர்பூர் மாவட்டம்|சத்தர்பூர் மாவட்டத்தில்]] உள்ளது.<ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref> ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்களில் இதுவும் ஒன்று.<ref>[http://censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்கள்]</ref> இங்கு 133,626 மக்கள் வாழ்கின்றனர். இந்த நகரம் சத்தர்பூர் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும்.
 
== வரலாறு ==
வரிசை 30:
சத்தர்பூரில் பெரிய அளவிலான தொழில்கள் எதுவும் இல்லை. சிறிய அளவிலான தொழில்கள் நடைப் பெறுகின்றன. ஆனால் இந்த தொழில்கள் உள்ளூர் மக்களுக்கு போதுமான வேலைவாய்ப்பை வழங்க போதுமானதாக இல்லை. பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்தது. இருப்பினும், நகரம் வளர்ந்து வரும் தனியார் வணிகத் துறையைக் கொண்டுள்ளது. சத்தர்பூர் மாவட்டத்தில் பல கருங்கற் சுரங்கத் தொழில்கள் இயங்கி வருகின்றன.
 
பெரும்பாலானவர்கள் விவசாயத்தை தங்கள் வாழ்வாதாரமாக நம்பியிருக்கிறார்கள். இந்த பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளடக்கப்படுகிறது. முழு மாவட்டமும் விவசாயம் மற்றும் குடிநீருக்கான நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது.
 
==அரசியல்==
இது [[சத்தர்பூர் சட்டமன்றத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)|சத்தர்பூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[டிக்கம்கட் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref name="ECI"/>
 
== நிர்வாகம் ==
வரிசை 39:
 
== வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் ==
சத்தர்பூருக்கு பிரசர் பாரதியின் கீழ் அகில இந்திய வானொலியின் வானொலி நிலையம் கிடைத்துள்ளது. இது 675 &nbsp;kHz அலைவரிசையில் ஒலிபரப்பப்படுகிறது. மேலும் இங்கு தூர்தர்சன் தொலைக்காட்சிக்கான கருவி பரப்பி டெரி சாலையில் அமைந்துள்ளது.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சத்தர்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது