மாசாந்தரான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
'''மாசாந்தரான் மாகாணம்''' (''Mazandaran Province'', ({{pronunciation|Mazandaran.ogg}}, {{lang-fa|استان مازندران}}, ''Ostān-e Māzandarān''), என்பது [[ஈரான்|ஈரானின்]] முப்பத்தோறு [[ஈரானின் மாகாணங்கள்|மாகாணங்களில்]] ஒன்று ஆகும். இது [[காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடலின்]] தெற்கு கடற்கரையிலும், அருகிலுள்ள மத்திய [[அல்போர்சு மலைத்தொடர்|அல்போர்ஸ் மலைத்தொடரிலும்]], மத்திய-வடக்கு [[ஈரான்|ஈரானில்]] அமைந்துள்ளது.
 
மாசாந்தரான் மாகாணம் ஈரானின் மிகவும் மக்கள் அடர்த்தி கொண்ட மாகாணங்களில் ஒன்றாகும். மேலும் இது பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது, குறிப்பாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை பெருமளவில் கொண்டுள்ளது. <ref name="umz:mazanderan">[http://www.umz.ac.ir/en/about_mazandaran.asp University of Mazanderan] {{Webarchive|url=https://web.archive.org/web/20081003211510/http://www.umz.ac.ir/en/about_mazandaran.asp|date=October 3, 2008}}</ref> மாகாணத்தின் நான்கு பெரிய மாவட்டங்கள் சாரி, அமோல், நூர் மற்றும் டோனெகாபோன் ஆகியவை ஆகும். <ref name="Census2006">Census Results, 2006: Sari: 490.830, Babel: 464.535, Amel: 343.747, Shahi: 293.721. <br /><br />[http://www.sci.org.ir/portal/faces/public/census85/census85.natayej/census85.informationfile Iranian 2006 Census Website, Information File] {{Webarchive|url=https://web.archive.org/web/20070601034554/http://www.sci.org.ir/portal/faces/public/census85/census85.natayej/census85.informationfile|date=June 1, 2007}} (in Persian)</ref> இந்த மாகாணம் 1937 இல் நிறுவப்பட்டது. <ref>{{Cite web|url=http://english.irib.ir/radioculture/iran/tourism/item/169927-natural-attractions-of-mazandaran|title=Natural attractions of Mazandaran in IRIB|archive-url=https://web.archive.org/web/20170306155311/http://english.irib.ir/radioculture/iran/tourism/item/169927-natural-attractions-of-mazandaran|archive-date=2017-03-06|access-date=2016-11-27}}</ref>
 
இந்த மாகாணமானது சமவெளிகள், புல்வெளிகள், காடுகள் மற்றும் மழைக்காடுகள் காஸ்பியன் கடலின் மணல் கடற்கரைகள், கரடுமுரடான மற்றும் பனி மூடிய [[அல்போர்சு மலைத்தொடர்|அல்போர்ஸ்]] சியராவின் நீண்ட மலைத் தொடர்களில், <ref>[http://www.aftab.ir/english/iran/mpr.php Mazandaran, Geography & History] {{Webarchive|url=https://web.archive.org/web/20080228070330/http://www.aftab.ir/english/iran/mpr.php|date=February 28, 2008}}</ref> [[ஆசியா]]வின் மிக உயர்ந்த சிகரங்கள் மற்றும் எரிமலைகளில் ஒன்றான டமாவண்ட் மவுண்ட் உட்பட பல்வேறுபட்ட நிலப் பகுதிகளைக் கொண்டது. <ref name="britannica:elburz">[http://www.britannica.com/eb/article-9032241/Elburz-Mountains ''Encyclopædia Britannica'', Entry for Elburz] {{Webarchive|url=https://web.archive.org/web/20080503005454/http://www.britannica.com/eb/article-9032241/Elburz-Mountains|date=May 3, 2008}}</ref>
 
மாசாந்தரான் மாகாணமானது மீன் வளர்ப்புத் தொழிலில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. <ref name="Briancoad">[http://www.briancoad.com/Introduction/caspianseabasin.htm Freshwater Fishes of Iran] {{Webarchive|url=https://web.archive.org/web/20160303172431/http://www.briancoad.com/Introduction/caspianseabasin.htm|date=March 3, 2016}}; Revised: 12 July 2007</ref> மற்றும் இந்த [[நீர் வேளாண்மை|மீன்வளர்ப்பு]] [[வேளாண்மை|பண்ணை]]த் தொழிலில் இந்த மாகாணம் பாரம்பரியமாக கொண்டுள்ள ஆதிக்கமானது இப்பகுதிக்கு கூடுதலான பொருளாதார முக்கியத்துவத்தை வழங்குகிறது. மேலும் மாகாணப் பொருளாதாரத்தில் மற்றொரு முக்கிய அம்சமாக [[சுற்றுலா|சுற்றுலாத்துறை]] உள்ளது, ஏனெனில் ஈரான் முழுவதிலுமுள்ள மக்கள் இப்பகுதிக்கு வருகை தருகிறார்கள். மாசாந்தரான் மாகாணமானது [[உயிரித் தொழில்நுட்பம்|உயிரி தொழில்நுட்பத்தில்]] வேகமாக வளர்ந்து வரும் மையமாக உள்ளது. <ref name="umz:mazanderan">[http://www.umz.ac.ir/en/about_mazandaran.asp University of Mazanderan] {{Webarchive|url=https://web.archive.org/web/20081003211510/http://www.umz.ac.ir/en/about_mazandaran.asp|date=October 3, 2008}}</ref>
 
== நிர்வாக பிரிவுகள் ==
இந்த மாகாணம் 23,842 &nbsp; கிமீ <sup>2</sup> பரப்பளவைக் கொண்டுள்ளது. <ref>http://www.sci.org.ir/content/userfiles/_sci_en/sci_en/sel/year85/f1/CS_01_4.HTM{{dead link|date=November 2016 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref> இந்த மாகாணத்தின் தலைநகராக சாரி நகரம் உள்ளது.
 
இந்த மாகாணம் 20 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது ( [[பாரசீக மொழி]]யில் ஷாஹ்ரஸ்தான் ). அனைத்து ஷாஹ்ரஸ்தான்களும் சவடக்ஹ் தவிர, தங்கள் நிர்வாக மையங்களின் பெயரிலினாலேயே அழைக்கப்படுகின்றன.
 
== வரலாறு ==
இப்பகுதியில் மனிதர்கள் குறைந்தது 75,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்துவருகின்றனர். <ref>[http://www.iran-daily.com/1385/2717/html/focus.htm IRAN Daily Caspian Region] {{Webarchive|url=https://web.archive.org/web/20070912021348/http://www.iran-daily.com/1385/2717/html/focus.htm|date=September 12, 2007}}</ref> ரோஸ்டாம்கோலாவில் உள்ள கோஹர் டேப்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் இந்த பகுதி 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக நகரமயமாக்கப்பட்டதற்கான சான்றுகளை வழங்கியது. மேலும் இப்பகுதி ஈரானின் மிக முக்கியமான வரலாற்று தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. <ref>[http://arquivo.pt/wayback/20091014001541/http://www.parthia.com/parthia_news_2005.htm Parthia News], November 6, 2005.</ref> பிராந்தியத்தின் இந்த கலாச்சார அம்சம் நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. <ref>[http://www.payvand.com/news/07/aug/1067.html Payvand, 400 Historical Sites Discovered within 7 Days in Mazandaran] {{Webarchive|url=https://web.archive.org/web/20160304202604/http://www.payvand.com/news/07/aug/1067.html|date=March 4, 2016}}</ref> குறிப்பிடத்தக்க நாடோடி பாரம்பரியம் இல்லாத மிகப் பழமையான மக்கள் வாழும் பகுதிகளில் ஒன்றாக மாசாந்தரான் மாகாணப் பகுதி உள்ளது. இதனால் கலாச்சார ரீதியாக பிராந்தியமானது அதிகமான இடப்பெயற்சி இல்லாத பூர்வ குடிமக்களைக் கொண்ட பகுதியாக உள்ளது. <ref>{{Cite web|url=http://www.chnpress.com/tourism/Attractions/mazandaran/|title=CHN Page for Mazandaran|archive-url=https://web.archive.org/web/20070214113052/http://www.chnpress.com/tourism/Attractions/mazandaran/|archive-date=2007-02-14|access-date=2007-02-14}}</ref> இப்பகுதியின் பழங்குடி மக்களில் மாசாந்தரானிய இனமும் அடங்கும், இம்மக்கள் பேசும் [[ஈரானிய மொழிகள்|ஈரானிய மொழி]]யானது [[கிலாக்கி மொழி]] மற்றும் சங்கிசேரி மொழியை மிகவும் ஒத்திருக்கிறது. ஆனால் பல காகசியன் மொழிகளுடன் பலுக்கலில் வழக்கமான ஒற்றுமைகள் கொண்டுள்ளன. இது பிராந்தியத்தின் வரலாற்றையும் அதன் மக்களையும் பிரதிபலிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ரெசா ஷா ஏழு புதிய சாலைகள் மற்றும் தொடருந்து பாதைகள் அமைப்பதன் மூலம் வடக்கு எல்போர்ஸை தெற்கு சரிவுகளுடன் இணைத்தார். மாசாந்தரான் மற்றும் கிலான் மாகாணங்கள் அனைத்து ஈரானியர்களாலும் ஷோமல் என்று அறியப்பட்டன ( [[பாரசீக மொழி]]யில் மொழியில் "வடக்கு" என்று பொருள்). மாசாந்தரான் [[ஈரான்|ஈரானின்]] வடக்கே [[காசுப்பியன் கடல்|காஸ்பியன் கடலை]] ஒட்டி உள்ள ஒரு [[ஈரானின் மாகாணங்கள்|மாகாணம்]] ஆகும். <ref>Keddie, N. R.; 1968; The Iranian villages before and after land reform. Journal of Contemporary History, 3(3), 69–78.</ref> [[காசுப்பியன் கடல்|காஸ்பியன் கடலின்]] தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள இது [[உருசியா|ரஷ்யா]] (கடல் முழுவதும்), [[கோலெத்தான் மாகாணம்|கோலெஸ்தான்]], செம்னான், தெஹ்ரான், அல்போர்ஸ், காஸ்வின் மற்றும் [[கிலான் மாகாணம்|கிலான்]] மாகாணங்களால் கடிகார சுற்றில் சூழ்ந்துள்ளது. மாகாணத்தின் மிகப்பெரிய நகரமாகவும் சாரி மாகாணத்தின் தலைநகரமாகவும் சாரி நகரம் உள்ளது.
 
ஜூன் 22, 2014 அன்று மேம்பாட்டு நோக்கங்களுக்காக மாகாணங்களை ஐந்து பிராந்தியங்களாகப் பிரித்ததன் பின்னர் மாசாந்தரான் மாகாணம் முதல் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:ஈரானின் மாகாணங்கள்]]
[[பகுப்பு:Webarchive template wayback links]]
"https://ta.wikipedia.org/wiki/மாசாந்தரான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது