ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selva15469 பக்கம் வெளியேற்றுதல் (துடுப்பாட்டம்) என்பதை ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்) என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Jonny Bairstow bowled by Mitchell Starc (2).jpg|thumb|right|350px|வீசப்படும் பந்து [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்பைத்]] தாக்குவது [[இழப்பு வீச்சு]] (''bowled'') என்று அழைக்கப்படுகிறது. (நிகழ்வு: [[2017–18 ஆஷஸ் தொடர்|ஆஷஸ் தொடர் 2017-18]])]]
 
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] '''வெளியேற்றுதல்ஆட்டமிழப்பு''' ''(Dismissal)'' என்பது ஒரு அணியினர் தங்கள் எதிரணியைச் சேர்ந்த ஒரு [[மட்டையாளர்|மட்டையாளரை]] ஆட்டமிழக்கச் செய்து அவரை களத்தில் இருந்து வெளியேற்றுவதைக் குறிக்கும். ஒரு மட்டையாளர் ஆட்டமிழந்து களத்தில் இருந்து வெளியேறிய பிறகு அவரது அணியில் மீதமுள்ள வீரருள் ஒருவர் களமிறங்குவார். இறுதியாக ஒரு அணியின் 11 வீரர்களில் 10 வீரர்கள் வெளியேற்றப்பட்டவெளியேறிய பிறகு அதன் ஆட்டம் முடிவுக்கு வரும். இந்த நிலை '''அனைவரும் வெளியேறினர்''' ''(All out)'' என்று அழைக்கப்படுகிறது.
 
பொதுவாக பிடிபடுதல், [[இழப்பு வீச்சு]], ஓட்ட இழப்பு, இழப்பு முன் கால் மற்றும் [[இழப்புத் தாக்குதல்]] ஆகிய முறைகளின் மூலம் மட்டையாளர் வெளியேற்றப்படுகிறார். எனினும் [[பிழை வீச்சு]] (no ball) மூலம் ஒரு மட்டையாளரை வெளியேற்ற இயலாது.
 
== பொதுவான வெளியேற்றும்ஆட்டமிழப்பு முறைகள் ==
 
=== விதி 32: இழப்பு வீச்சு ''(Bowled)''===
வரிசை 31:
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{துடுப்பாட்ட ஆட்டமிழப்பு முறைகள்}}
 
[[பகுப்பு:துடுப்பாட்ட சொல்லியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டமிழப்பு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது