நமங்கன் பிராந்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
'''நமங்கன் பிராந்தியம்''' (Namangan Region, [[உஸ்பெக் மொழி]] : Namangan viloyati/Наманган вилояти, نەمەنگەن ۋىلايەتى; [[உருசிய மொழி]] : Наманганская область, Namanganskaya oblast) என்பது [[உஸ்பெகிஸ்தான்|உஸ்பெகிஸ்தானின்]] பிராந்தியங்களில் ஒன்றாகும், இது நாட்டின் தூரக் கிழக்கு பகுதியில் [[பெர்கானாப் பள்ளத்தாக்கு|ஃபெர்கானா பள்ளத்தாக்கின்]] தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது [[சிர் தாரியா]] ஆற்றின் வலது கரையில் உள்ளது. மற்றும் [[கிர்கிசுத்தான்]], [[தஜிகிஸ்தான்]], தாஷ்கண்ட் பிராந்தியம், பெர்கானா பிராந்தியம் மற்றும் ஆண்டிஜன் பிராந்தியத்துடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இந்த பிராந்தியம் 7,900 கிமீ <sup>2</sup> பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை சுமார் 2,530,000 என மதிப்பிடப்பட்டுள்ளது, இதன் மக்களில் 62% க்கும் அதிகமானோர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மத்திய ஆசியாவின் முக்கிய நீர்வழிப்பாதையான சிர் தார்யா என்ற ஆறு நமங்கன் பிரதேசத்தில் தொடங்குகிறது. நரியன் மற்றும் கார தர்யா நதிகளின் சேர்கையிலிருந்து சிர் தார்யா ஆறு உருவாகிறது. நமங்கன் பகுதி பல்வேறு இயற்கை வளங்களால் மிகவும் நிறைந்துள்ளது. குறிப்பாக, இப்பிராந்தியத்தின் மிங்புலாக் மாவட்டத்தில் எண்ணெய் எடுக்கிறது மற்றும் கசன்சே மற்றும் பேப் மாவட்டங்களில் பெரிய அளவில் தங்கம் மற்றும் வைர இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யுரேனியம், வெள்ளி, அலுமினியம், டங்ஸ்டன், இரும்பு, தாமிரம், கிரானைட் மற்றும் பளிங்கு போன்றவூயும் பெருமளவில் உள்ளன. ஃபெர்கானா பள்ளத்தாக்கை உள் நகர பகுதிகள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இரண்டு பெரிய மலை சுரங்கங்கள் உள்ளன, அவை நமங்கன் பிரதேசத்தில் அமைந்துள்ளன.
 
== மாவட்டங்கள் ==
வரி 53 ⟶ 52:
| யாங்கிகுர்கன்
|}
இங்கு நிலவும் காலநிலை என்பது பொதுவாக ஐரோப்பியத் தட்பவெப்பமாகும் . இங்கு குளிர்காலம் மற்றும் கோடை வெப்பநிலைகளுக்கு இடையில் தீவிர வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.
 
இந்த பிரதேசத்தின் [[இயற்கை வளம்|இயற்கை வளங்களில்]] [[பாறை எண்ணெய்|பெட்ரோலியம்]], [[இயற்கை எரிவளி]], [[தங்கம்]], [[ஈயம்]], [[செப்பு]], [[குவார்ட்சு|குவார்ட்ஸ்]] மற்றும் [[அந்திமனி|ஆண்டிமனி]] ஆகியவை அடங்கும். பிரதானமாக விவசாயத்தில் [[பருத்தி]], [[தோட்டக்கலைஅறிவியல்|தோட்டக்கலை]] மற்றும் [[பட்டுப்புழு வளர்ப்பு]], கால்நடை வளர்ப்பில், [[அங்கோரா ஆடு|அங்கோரா]] [[ஆடு]]களின் மதிப்புமிக்க [[மென்மயிர்|மென்மயிருக்காக]] அவை இனப்பெருக்கம் செய்தல் உள்ளிட்டவை நடக்கின்றன.
 
இங்கு நடக்கும் தொழில்களானது முதன்மையாக [[துணி|ஜவுளியை]] அடிப்படையாக கொண்டது. இங்கு இரண்டு பெரிய [[பட்டு]] உற்பத்தி வளாகங்கள், ஒரு துணி நெய்யும் உற்பத்தி ஆலை, [[பருத்தி]] நூல் நூற்பாலை, மற்றும் ஏராளமான சிறிய ஜவுளி, [[தோல்சரக்கு நுட்பியல்|தோல்]] மற்றும் காலணி தொழிற்சாலைள். பாரம்பரிய உஸ்பெக் [[கைத்தொழில்|கைவினைப்பொருட்கள்]], குறிப்பாக [[கத்தி]]கள் போன்றவை உற்பத்தி செய்வதற்கான ஒரு மையமாகவும் இந்த பகுதி உள்ளது.
 
== பொருளாதாரம் ==
2014 ஆம் ஆண்டின் முதல் பாதியில், நமங்கன் பிராந்தியத்தின் மொத்த பிராந்திய உற்பத்தியானது UZS 2,214 பில்லியனைக் கொண்டுள்ளது, இது 2013 ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 9.8% அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியானது, தொழில் 13%, விவசாயம் - 7.6%, கட்டுமானம் - 5.7%, வர்த்தகம் - 13.6%, சேவைத் துறை - 16% வளர்ந்துள்ளது.
 
விவசாயத்தின் முக்கிய உற்பத்தியாக பருத்தி, தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், அத்துடன் கால்நடை வளர்ப்பு போன்றவை உள்ளன. மேலும் ஜவுளி, உணவு பதப்படுத்துதல், இயந்திரங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி ஆகியவை பிராந்தியத் தொழிலில் முதன்மையாக உள்ளன.
 
== குறிப்புகள் ==
 
* [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/uz.html உஸ்பெகிஸ்தான்] சிஐஏ - [[த வேர்ல்டு ஃபக்ட்புக்|உலக உண்மை புத்தகம்]]
 
[[பகுப்பு:Coordinates on Wikidata]]
[[பகுப்பு:உசுபெக்கிசுத்தான்]]
"https://ta.wikipedia.org/wiki/நமங்கன்_பிராந்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது