"சிர்தார்யா பிராந்தியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
மேம்படுத்தல் using AWB
சி (மேம்படுத்தல் using AWB)
 
'''சிர்தார்யா பிராந்தியம்''' ( Sirdarya Region, [[உஸ்பெக் மொழி]] : Sirdaryo viloyati, Сирдарё вилояти) என்பது [[உஸ்பெகிஸ்தான்|உஸ்பெகிஸ்தானின்]] பிராந்தியங்களில் ஒன்றாகும், இது நாட்டின் மையத்தில் [[சிர் தாரியா]] ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. இந்த பிராந்தித்தின் எல்லைகளாக பன்னாட்டு எல்லைப் பகுதிகளாக வட மேற்கில் [[கசக்கஸ்தான்]] நாட்டு எல்லையும், தென் கிழக்கில் [[தஜிகிஸ்தான்]] நாட்டு எல்லைப் பகுதிகளும் அமைந்துள்ளன. இது அல்லாமல் உள் நாட்டு பிராந்தியங்களுடன் எல்லையைக் கொண்டுள்ளது. அவை வட கிழக்கலி தாஷ்கண்ட் பிராந்தியம் மற்றும் மேற்கில் [[ஜிசாக் பிராந்தியம்|ஜிசாக் பிராந்தியத்துடன்]] எல்லைகளைக் கொண்டு உள்ளது. இது {{Convert|4,276|km2|mi2}} , <ref>{{Cite web|url=http://sirdaryo.uz/en/about-ragion/|title=Passport of the Syrdarya region|publisher=Officiel website of Sirdaryo Region|access-date=30 April 2018}}</ref> பரப்பளவு கொண்டுள்ளது. மேலும் இந்த பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் பாலைவனமாகும், நிலவும் தோப்பு புல்வெளி பிராந்தியத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியைக் கொண்டு உள்ளது. பிராந்தியத்தின் மக்கள் தொகை 803,100 ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 
== நிர்வாகம் ==
 
== மக்கள்வகைப்பாடு ==
இப்பகுதியின் மக்கள் தொகை பிரதான நெடுஞ்சாலையில் ஓரங்களில் உள்ளது. இது முழு பிராந்தியத்தையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது: அவை மேற்கு மற்றும் கிழக்கு ஆகும். பிராந்தியத்தின் முதன்மையான மக்களாக உஸ்பெக்கி மக்கள் உள்ளனர். தெற்கில் சிறுபான்மை மக்களாக தாஜிகிஸ்தான் நாட்டின் (முக்கியமாக கவாஸ்ட் மாவட்டம்) எல்லையில் தாஜிக் சிறுபான்மை மக்கள் உள்ளனர்.
 
== மாவட்டங்கள் ==
 
== காலநிலை ==
காலநிலை என்பது பொதுவாக வறண்ட கண்ட காலநிலை எனப்படும் ஐரோப்பிய காலநிலை நிலவுகிறது. இங்கு குளிர்காலம் மற்றும் கோடை வெப்பநிலைக்கு இடையில் தீவிர வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.
 
== பொருளாதாரம் ==
பிராந்தியத்தின் பொருளாதாரமானது [[பருத்தி]] மற்றும் [[தானியம்|தானிய]] பயிர் விளைச்சளை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. [[நீர்ப்பாசனம்]] மற்றும் [[மாடு|கால்நடை]] வளர்ப்பு வலுவான நம்பகத்தன்மை கொண்ட வேளாண் பணிகளாக உள்ளன. சிறு பயிர்களில் தீவன செடிகள், காய்கறிகள், [[இன்னீரம்]], சுரைக்காய், [[உருளைக் கிழங்கு]], [[மக்காச்சோளம்]], பலவகையான [[பழம்|பழங்கள்]] மற்றும் [[திராட்சைப்பழம்|திராட்சை]] ஆகியவை அடங்கும். தொழில் துறையில் கட்டுமான பொருட்கள், நீர்ப்பாசன உபகரணங்கள் மற்றும் அறுவடையான பருத்தியை பதப்படுத்துதல் ஆகியவை முக்கியத் தொழில்களாக உள்ளன.
 
சிர்தார்யாவில் உஸ்பெகிஸ்தானின் மிகப்பெரிய [[நீர் மின் ஆற்றல்]] நிலையங்களில் ஒன்று உள்ளது, இது நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:Coordinates on Wikidata]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2868062" இருந்து மீள்விக்கப்பட்டது