குதிரைக் கொட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 7:
==வரலாறு ==
 
குதிரைக் கொட்டில் வரலாற்றியலாக பண்ணைகளில் உருவாகிய இரண்டாம் வகைக் கட்டிடமாகும் உலகின் மிகப் பழைய குதிரைக் கொட்டில்கள் பண்டைய எகிப்தில் பை-இரமேசெசு எனும் தொல்நகரிலும் குவந்திரிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை இரமேசெசுவில் கிமு 1304- கிமு1237 கால இடைவெளியில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை 182,986 ச.அடி பரப்பளவு கொண்டவை. இவை நீர் வடிய சரிவான தரையுடன் 480 குதிரைகளைக் அடைக்கும் அளவுக்குப் பெரியனவாக அமைந்து இருந்தன. <ref >{{cite web |url=http://www.guinnessworldrecords.com/world-records/oldest-horse-stables |title=Oldest horse stables |website=Guinness World Records|access-date= 2016-06-27 }}</ref>
 
தனிக் குதிரைக் கொட்டில் 16 ஆம் நூற்றாண்டு முதலே கட்டப்பட்டுள்ளது. இவை வீட்டுக்கு அருகில் நல்லமுறையில் கட்டப்பட்டன. ஏனெனில், விலங்குகள் அக்காலத்தில் பெரிதும் பேணிப் போற்றப்பட்டன. இது பொருளியலாக பயன் தந்ததோடு அவர்களுக்கு சமூக மதிப்பையும் வழங்கின. 19 ஆம் நூற்றாண்டு இடையில் மேலாளர்களைக் கொண்டு கவனித்த தீவனக் கொட்டிகள் அமைந்த பல குதிரைகளைக் கட்டிவைத்த குதிரைக் கொட்டில்கள் அமைந்து இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.helm.org.uk/server/show/category.19600|title=Historic Environment Local Management Training Programme - Historic England|first=Historic|last=England|date=|website=www.helm.org.uk|accessdate=19 April 2018}}</ref><ref>''The Conversion of Traditional Farm Buildings: A guide to good practice'' ([[English Heritage]] publication).</ref>
வரிசை 38:
[[பகுப்பு:குதிரைக் கொட்டில்கள்| ]]
[[பகுப்பு:வேளாண்மைக் கட்டிடங்கள்]]
[[பகுப்பு: கால்நடை மேலாண்மை]]
[[பகுப்பு:குதிரை மேலாண்மை]]
"https://ta.wikipedia.org/wiki/குதிரைக்_கொட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது