"சந்திரபூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
மேம்படுத்தல் using AWB
சி (மேம்படுத்தல் using AWB)
 
 
== காலநிலை ==
சந்திரபூர் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையை கொண்டுள்ளது. திசம்பர் மிகக் குளிரான மாதமாகும். திசம்பரில் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 9  ° C ஆகவும், அதிகபட்ச சராசரி வெப்பநிலை 23.2. C ஆகவும் இருக்கும். மே மாதம் வெப்பமான மாதமாகும். மே மாதத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 43  ° C ஆகவும், சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 28.2 C ஆகவும் காணப்படும்.
 
சூன் முதல் செப்டம்பர் வரை பருவமழைக் காலமாகும். சந்திரபூரின் சராசரி ஆண்டு மழை 1249.4 மி.மீ. ஆகும்.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20140316064314/http://www.imdpune.gov.in/Temp_Extremes/histext2010.pdf|title=Wayback Machine|date=2014-03-16|website=web.archive.org|access-date=2019-11-20}}</ref>
சீமேந்து உற்பத்தி, காகித உற்பத்தி மற்றும் இரும்பு உலோக உற்பத்தி ஆகியவை பிற தொழில்களில் அடங்கும்.
 
மகாராட்டிர மாநில மின் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான 3,340 மெகாவாட் மின் நிலைய வளாகமான சந்திரபூர் சூப்பர் வெப்ப மின் நிலையம் , நகரத்திலிருந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தூரத்தில் 12,212 ஹெக்டேயர் (122.12 கிமீ <sup>2</sup> ) பரப்பளவில் அமைந்துள்ளது. இது மாநிலத்திற்கு 25 சதவீதத்திற்கும் அதிகமான மின்சாரத்தை வழங்குகிறது.
 
== புள்ளிவிபரங்கள் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2868221" இருந்து மீள்விக்கப்பட்டது