உஸ்மானாபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
'''உஸ்மானாபாத்''' (உஸ்மான்-அபாத் என உச்சரிக்கப்படுகிறது) என்பது [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[மகாராட்டிரம்|மகாராட்டிராவில்]] உள்ள [[உஸ்மானாபாத் மாவட்டம்|உஸ்மனாபாத் மாவட்டத்தில்]] உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி மன்றமாகும். ஐதராபாத்தின் கடைசி ஆட்சியாளரான மிர் ஒஸ்மான் அலிகானிடமிருந்து உஸ்மானாபாத் அதன் பெயரைப் பெற்றது. உஸ்மானாபாத் நகரம் நிர்வாக தலைமையகம் ஆகும்.
 
== வரலாறு ==
உஸ்மானாபாத் நகரம் அதன் பெயரை ஐதராபாத்தின் கடைசி ஆட்சியாளரான 7 வது [[நிசாம்(தலைப்பு)|நிஜாம்]] மிர் உஸ்மான் அலிகான் என்பவரிடமிருந்து பெற்றது. இதில் இப்பகுதி 1947 ஆம் ஆண்டு வரை நிசாம்களின் ஆட்சி பகுதியாக இருந்தது. உஸ்மானாபாத்தின் வரலாறு இராமாயண சகாப்தத்திற்கு முந்தையதாக கருதப்படுகின்றது. வரலாற்று சான்றுகளின்படி இந்த மாவட்டத்தை மௌரியர்கள், சடவஹான்கள், ராட்டிரகுட்டாக்கள் மற்றும் யாதவர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஆரம்ப நூற்றாண்டுகளில் இந்த நகரம் இந்து சாளுக்கியர்கள் மற்றும் தேவகிரி யாதவர்களுக்கு உரித்தானதாக இருந்தது. பின்னர் பஹ்மானி மற்றும் பிஜாப்பூர் இராச்சியங்களின் ஒரு பகுதியாக மாறியது.
 
முன்பு உஸ்மானாபாத்தை முகலாயர்கள், பஹ்மானி, நிஜாம்கள் மற்றும் ஆதில் ஷா இராச்சியங்களும் ஆட்சி செய்தன. ஐதராபாத்தின் நிஜாமின் ஆட்சிக்கு முன்பு இப்பகுதி முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்ததால் 1947 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிற பகுதிகள் சுதந்திரமானபோது உஸ்மானாபாத் மாவட்டம் சுதந்திரத்தை பெறவில்லை. இருப்பினும் விரைவில் 1948 ஆம் ஆண்டில் ஐதராபாத் மாநிலம் சுதந்திர இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. மேலும் இந்த மாவட்டம் அப்போதைய மும்பை மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1960 ஆம் ஆண்டில் மகாராட்டிர மாநிலம் உருவானபோது இது மகாராட்டிர மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது.
 
== புவியியல் ==
வரிசை 10:
 
== புள்ளிவிபரங்கள் ==
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பில் உஸ்மானாபாத் நகரில் 106,644 மக்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கட் தொகையில் 41,982 (52.1%) ஆண்களும், 38,643 (47.9%) பெண்களும் உள்ளனர். மேலும் ஆயிரம் ஆண்களுக்கு 920 பெண்கள் என்ற பாலின விகிதம் காணப்படுகின்றது. <ref>{{Cite web|url=http://censusindia.gov.in/PopulationFinder/View_Village_Population.aspx?pcaid=3087&category=M.Cl.|title=Census 2001 Population Finder: Maharashtra: Osmanabad: Urban Agglomerate (UA)|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> 2001 ஆம் ஆண்டில், உஸ்மானாபாத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 74% ஆக இருந்தது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 80% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 67% ஆகவும் இருந்தது. 2001 ஆம் ஆண்டில் உஸ்மானாபாத்தில், 14% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|title="Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
== யெட்ஷி ராம்லிங் வனவிலங்கு சரணாலயம் ==
"https://ta.wikipedia.org/wiki/உஸ்மானாபாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது