"செனாப் ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
மேம்படுத்தல் using AWB
சி (மேம்படுத்தல் using AWB)
 
|publisher=The World Bank
|accessdate=8 Dec 2016
}}</ref>.
 
சந்திரா, பாகா என்ற இரண்டு நதிகளின் சங்கமத்தால் செனாப் ஆறு தோன்றுகிறது. இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் லாகவுல் மற்றும் சிபிதி மாவட்டத்தில் கீலாங்கு நகருக்கு தென்மேற்கில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தண்டியில் இவ்விரண்டு நதிகளும் சங்கமிக்கின்றன.
 
இமாச்சல பிரதேசத்தில் உள்ள மலைக் கணவாயான பாரா-லாச்சா கணவாய்க்கு கிழக்கே சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள சூர்யா தால் ஏரியிலிருந்து பாகா நதி உருவாகிறது. சந்திரா நதியும் அதே கணவாய்க்கு கிழக்கே பனிப்பாறைகளிலிருந்து உருவாகிறது. இவ்விரு நதிகளின் தண்ணீரை பிரிக்கும் செயல்பாட்டிலும் இக்கணவாய்க்குப் பங்கு உண்டு. சந்திரா நதி பாகா நதியுடன் சங்கமிப்பதற்கு முன்பாக 115 கிலோமீட்டர் அல்லது 71 மைல்கள் தொலைவை கடந்து செல்கிறது. பாகா நதியும் தண்டியில் சங்கமிப்பதற்கு முன்பு குறுகலான மலைகளுக்கிடையில் உள்ள வழிகளில் 60 கிலோமீட்டர் தொலைவு அல்லது 37 மைல்களை கடந்து வருகிறது.
 
== பெயர் ==
 
ரிக்வேதத்தில் செனாப் நதி அசுக்கினி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது என கூறப்படுகிறது<ref name=Kapoor>{{citation |last=Kapoor |first=Subodh |title=Encyclopaedia of Ancient Indian Geography |url=https://books.google.com/books?id=JggZAQAAIAAJ |year=2002 |publisher=Cosmo Publications |isbn=978-81-7755-298-0 |p=80}}</ref>{{sfn|Kaul, Antiquities of the Chenāb Valley in Jammu|2001|p=1}}. (VIII.20.25, X.75.5). இந்த பெயரின் பொருள் இந்நதியில் இருண்ட நிறத்தில் நீர் ஓடியாதாகக் கூறப்படுகிறது. கிருட்டிணா என்ற பெயரையும் அதர்வ வேதம் சுட்டிக்காட்டுகிறது.
 
மகாபாரதத்தில், இவ்விரு நதிகளும் பொதுவான சந்திரபாகா என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. ஆறு தொடங்கும் இடத்தில் இதை சந்திரபாகா என்றுதான் அழைக்கிறார்கள். ஏனெனில் சந்திரா மற்றும் பாகா நதிகளின் சங்கமத்திலிருந்து நதி உருவாகிறது. இந்தப் பெயரானது பண்டைய கிரேக்கர்களுக்கும் தெரிந்த பெயராக இருந்த்து. அவர்கள் தங்கள் நாகரீகத்திற்கு ஏற்ப சந்திரோபாகாசு, சந்தாபாகா, கேண்டாபிரா போன்ற பல்வேறுவகையான பெயர்களை பயன்படுத்தி அழைத்தனர்.
[[File:Arial view of Kauri side, Chenab Bridge in 2016 2.jpg|thumb|293x293px|செனாப் ஆற்றுப் பாலம்,உலகின் மிக உயர்ந்த இரயில் பாலம்]]
 
செனாப் நதியில் இந்தியாவின் முக்கியமான மின் உற்பத்தி திறன் நிகழ்கிறது</br /> .
சலால் அணை - ரியாசிக்கு அருகிலுள்ள 690 மெகாவாட் நீர் மின் திட்டம்</br />
பக்லிகார் அணை - தோடா மாவட்டத்தில் படோட் அருகே ஒரு நீர்மின்சார திட்டம்</br />
துல் அசுத்தி நீர்மின் நிலையம் - கிசுட்டுவார் மாவட்டத்தில் 390 மெகாவாட் வகை மின் திட்டம்</br />
பக்கல் துல் அணை - கிசுட்வார் மாவட்டத்தில் ஒரு துணை நதி மருசாதர் ஆற்றில் முன்மொழியப்பட்ட அணை</br />
ராட்டில் நீர்மின் நிலையம் - கிசுட்வார் மாவட்டத்தில் டிராப்சல்லா அருகே கட்டுமானத்தில் உள்ள மின் நிலையம்</br />
கிசுட்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள கிரு நீர் மின் திட்டம் (624 மெகாவாட் முன்மொழியப்பட்டது)</br />
கிசுட்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள குவார் நீர் மின் திட்டம் (540 மெகாவாட் முன்மொழியப்பட்டது)</br>
 
இவை அனைத்தும் 1960 இன் சிந்து நீர் ஒப்பந்தத்தின்படி "ஓடும் ஆற்று நீர் திட்டங்கள் ஆகும். இந்த ஒப்பந்தம் செனாப் நதியை பாக்கித்தானுக்கு நீர் ஒதுக்குமாறு கூறுகிறது. இந்தியா தனது தண்ணீரை உள்நாட்டு மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக அல்லது நீர் சக்தி போன்ற "நுகர்வு அல்லாத" பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். குறிப்பிட்ட அளவு வரை தண்ணீரை சேமிக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு. சலால், பக்லிகார் மற்றும் துல் அசுத்தி போன்ற மூன்று நீர்மின் திட்டங்கள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளன.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
 
 
 
[[பகுப்பு:ஜம்மு காஷ்மீர் ஆறுகள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2868407" இருந்து மீள்விக்கப்பட்டது