பந்தர் மாசகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மக்கள் தொகை: + எழுத்து/இலக்கணத் திருத்தம்
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
{{Infobox settlement|official_name=Bandar-e Mahshahr|native_name=بندرماهشهر|settlement_type=City|image_skyline=|imagesize=|image_caption=|pushpin_map=Iran|mapsize=150px|subdivision_type=[[List of sovereign states|Country]]|subdivision_name={{flag|Iran}}|subdivision_type1=[[Provinces of Iran|Province]]|subdivision_name1=[[Khuzestan Province|Khuzestan]]|subdivision_type2=[[Counties of Iran|County]]|subdivision_name2=[[Mahshahr County|Mahshahr]]|subdivision_type3=[[Bakhsh]]|subdivision_name3=[[Central District (Mahshahr County)|Central]]|leader_title=|leader_name=|established_title=|established_date=|area_total_km2=|area_footnotes=|population_as_of=2016 Census|population_urban=162,797 <ref name="amar.org.ir">https://www.amar.org.ir/english</ref>|population_metro=|population_density_km2=auto|timezone=[[Iran Standard Time|IRST]]|utc_offset=+3:30|timezone_DST=[[Iran Daylight Time|IRDT]]|utc_offset_DST=+4:30|coordinates={{coord|30|33|32|N|49|11|53|E|region:IR|display=inline,title}}|elevation_m=|website=|area_code=+98|footnotes=}}
'''பான்டார்-இ மாக்சார்''' ( Bandar-e Mahshahr, {{lang-fa|بندرماهشهر}}, also [[:en:Romanize|Romanized]] Bandar-e Māhshahr, Bandar-e Ma‘shūr, Bandar Mah-Shahr, Bandar Mah Sharh, Bandar-mashoor, Bandar-Mashour, Bandar Ma‘shūr, Bandar Mashur; also known as Bār Andāz, Māhshahr, Mah Shahr, and Mashur) என பலப்பெயர்களால் அழைக்கப்படும் இந்த நகரமானது, மாக்சார் கவுன்டியின் [[தலைநகரம்]] ஆகும்.
 
பான்டார்-இ மாக்சார் நகரம் என்பது தென்மேற்கு [[ஈரான்|ஈரானில்]] உள்ள [[கூசித்தான் மாகாணம்|கூசித்தான் மாகாணத்தில்]] உள்ள ஒரு பழங்கால நகரமாகவும், ஒரு துறைமுகமாகவும் திகழ்கிறது. முதலில் ''ரெய்ஷாஹர்'' என்றும் பின்னர் ''மச்சுலே'' என்றும் அழைக்கப்பட்ட இந்த நகரமானது, யில் பான்டார்-இ மாக்சார் என பலராலும் அழைக்கப்படுகிறது. இதன் பெயர் மீண்டும் 1965 இல் மாற்றப்பட்டது, இந்த முறை ''பந்தர்-இ மஹ் ஷாஹர் என்று மாற்றப்பட்டது'' . "பந்தர்-இ" என்றால் "துறைமுகம்" என்பது பொருளாகும். மஹ்-ஷாஹர் என்ற சொல் [[பாரசீக மொழி|பாரசீக]] மொழியாகும். இதன் பொருள் "நிலவு நகரம்" என்பதாகும். அபாடன் நகரின் எரிவாயு , எண்ணெய் பொருட்களை இந்த துறைமுகத்தை நடுவமாகக் கொண்டே ஏற்றுமதி செய்வதால், இத்துறைமுகம் ஈரான் நாட்டின் முக்கியமான ஒன்றாகும். பெட்ஸோன் ( மஹ்ஷரில் [[சிறப்புப் பொருளாதார மண்டலம்|சிறப்பு பொருளாதார மண்டலம்]] மாக்சார் நகரில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன. மஹ்ஷர் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகம், அமீர்கபீர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும், அவை இரண்டும் மாக்சார் வளாகத்தில் அமைந்துள்ளன. இரு பல்கலைக்கழகங்களும் பொறியியல் பாடத்திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொறியியல் பாடத்திட்டங்களை சிறப்பாக நடத்தப் படுகின்றன. அதன் மக்களில் பெரும்பாலோர் [[பாரசீக மொழி]] பேசுபவர்கள். உள்ளூர் பெர்சியர்கள் பெரும்பாலும் பெபஹானி, கானாவதி மற்றும் பண்டாரி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு உள்ளூர் அரபு மொழி பேசும் சிறுபான்மையினரும் வாழ்கின்றனர். இந்த அரபு மொழியினர், ஈராக்கின் கபனுக்கு உரியவர்கள் எனத் தெரிய வருகிறது . <ref>Kanʻānī Hindījānī, ʻAbd al-Ḥamīd. 2002. Tārīkh va jughrāfiyā-yi sarʹzamīn-i kuhan bā tamaddunī dīrīnah az Arjān tā Qabān, Hindījān, [[Bandar Māhshahr]], Shādagān. Shīrāz: Navīd-i Shīrāz.
{{Infobox settlement|official_name=Bandar-e Mahshahr|native_name=بندرماهشهر|settlement_type=City|image_skyline=|imagesize=|image_caption=|pushpin_map=Iran|mapsize=150px|subdivision_type=[[List of sovereign states|Country]]|subdivision_name={{flag|Iran}}|subdivision_type1=[[Provinces of Iran|Province]]|subdivision_name1=[[Khuzestan Province|Khuzestan]]|subdivision_type2=[[Counties of Iran|County]]|subdivision_name2=[[Mahshahr County|Mahshahr]]|subdivision_type3=[[Bakhsh]]|subdivision_name3=[[Central District (Mahshahr County)|Central]]|leader_title=|leader_name=|established_title=|established_date=|area_total_km2=|area_footnotes=|population_as_of=2016 Census|population_urban=162,797 <ref>https://www.amar.org.ir/english</ref>|population_metro=|population_density_km2=auto|timezone=[[Iran Standard Time|IRST]]|utc_offset=+3:30|timezone_DST=[[Iran Daylight Time|IRDT]]|utc_offset_DST=+4:30|coordinates={{coord|30|33|32|N|49|11|53|E|region:IR|display=inline,title}}|elevation_m=|website=|area_code=+98|footnotes=}}
'''பான்டார்-இ மாக்சார்''' ( Bandar-e Mahshahr, {{lang-fa|بندرماهشهر}}, also [[:en:Romanize|Romanized]] Bandar-e Māhshahr, Bandar-e Ma‘shūr, Bandar Mah-Shahr, Bandar Mah Sharh, Bandar-mashoor, Bandar-Mashour, Bandar Ma‘shūr, Bandar Mashur; also known as Bār Andāz, Māhshahr, Mah Shahr, and Mashur) என பலப்பெயர்களால் அழைக்கப்படும் இந்த நகரமானது, மாக்சார் கவுன்டியின் [[தலைநகரம்]] ஆகும்.
 
பான்டார்-இ மாக்சார் நகரம் என்பது தென்மேற்கு [[ஈரான்|ஈரானில்]] உள்ள [[கூசித்தான் மாகாணம்|கூசித்தான் மாகாணத்தில்]] உள்ள ஒரு பழங்கால நகரமாகவும், ஒரு துறைமுகமாகவும் திகழ்கிறது. முதலில் ''ரெய்ஷாஹர்'' என்றும் பின்னர் ''மச்சுலே'' என்றும் அழைக்கப்பட்ட இந்த நகரமானது, யில் பான்டார்-இ மாக்சார் என பலராலும் அழைக்கப்படுகிறது. இதன் பெயர் மீண்டும் 1965 இல் மாற்றப்பட்டது, இந்த முறை ''பந்தர்-இ மஹ் ஷாஹர் என்று மாற்றப்பட்டது'' . "பந்தர்-இ" என்றால் "துறைமுகம்" என்பது பொருளாகும். மஹ்-ஷாஹர் என்ற சொல் [[பாரசீக மொழி|பாரசீக]] மொழியாகும். இதன் பொருள் "நிலவு நகரம்" என்பதாகும். அபாடன் நகரின் எரிவாயு , எண்ணெய் பொருட்களை இந்த துறைமுகத்தை நடுவமாகக் கொண்டே ஏற்றுமதி செய்வதால், இத்துறைமுகம் ஈரான் நாட்டின் முக்கியமான ஒன்றாகும். பெட்ஸோன் ( மஹ்ஷரில் [[சிறப்புப் பொருளாதார மண்டலம்|சிறப்பு பொருளாதார மண்டலம்]] மாக்சார் நகரில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன. மஹ்ஷர் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகம், அமீர்கபீர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும், அவை இரண்டும் மாக்சார் வளாகத்தில் அமைந்துள்ளன. இரு பல்கலைக்கழகங்களும் பொறியியல் பாடத்திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொறியியல் பாடத்திட்டங்களை சிறப்பாக நடத்தப் படுகின்றன. அதன் மக்களில் பெரும்பாலோர் [[பாரசீக மொழி]] பேசுபவர்கள். உள்ளூர் பெர்சியர்கள் பெரும்பாலும் பெபஹானி, கானாவதி மற்றும் பண்டாரி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு உள்ளூர் அரபு மொழி பேசும் சிறுபான்மையினரும் வாழ்கின்றனர். இந்த அரபு மொழியினர், ஈராக்கின் கபனுக்கு உரியவர்கள் எனத் தெரிய வருகிறது . <ref>Kanʻānī Hindījānī, ʻAbd al-Ḥamīd. 2002. Tārīkh va jughrāfiyā-yi sarʹzamīn-i kuhan bā tamaddunī dīrīnah az Arjān tā Qabān, Hindījān, [[Bandar Māhshahr]], Shādagān. Shīrāz: Navīd-i Shīrāz.
</ref>
 
== மக்கள் தொகை ==
2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 61 வது இடத்தினைப் பெறுகிறது.<ref name="amar.org.ir">https://www.amar.org.ir/english</ref> பொதுவாக ஈரான் நாட்டில் நகரங்களில் மக்கள் குடியேற்றம், [[இருபதாம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.
<ref name="una">{{cite web|url=https://www.un.org/Depts/escap/pop/journal/v10n1a1.htm|archiveurl=https://web.archive.org/web/20090214041911/http://www.un.org/Depts/escap/pop/journal/v10n1a1.htm|archivedate=14 February 2009|title=A New Direction in Population Policy and Family Planning in the Islamic Republic of Iran|first=United Nations|last=Asia-Pacific Population Journal|accessdate=14 April 2006}}</ref><ref>{{cite web|url=http://countrystudies.us/iran/32.htm |title=Iran – population |publisher=Countrystudies.us |accessdate=18 June 2011}}</ref> இந்த நாட்டில், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்றது. இந்த நகரத்தில், பல்வேறு மொழியிலானப் பாரம்பரியக் குடும்பங்கள் வாழ்ந்தாலும், பெரும்பான்மையான ஈரானியக் குடும்பங்களில் பிறந்தவர்கள், பல்வேறு சமூக சீரமைப்புடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும், எந்த வகையான உறவுகளை விடவும், தமது குடும்ப வழித்தோன்றல்களுக்கு, அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் அருகருகே வாழ்ந்தாலும், தொலைவில் வாழ்ந்தாலும், சிறிய, பெரிய குடும்பங்களுக்கு இடையை நிலவும், குடும்ப உறவுப் பிணைப்புகள், அனைத்தும் உறுதியுடன் இருக்கின்றன. மேலும், அவரவர் நடத்தும் தொழில்களிலும், குடும்ப உறுப்பினர்கள் பின்னிப்பிணைந்து இயங்கி, சமூகத்திலும், செய்யும் தொழிலும், நன்மதிப்பைப் பெற்று திகழ்கின்றனர்.<ref>http://countrystudies.us/iran/52.htm</ref> 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 162,797 நபர்களைக் கொண்டிருந்தது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட, அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதாவது 2011 ஆம் ஆண்டு, 153,778 நபர்கள், இந்நகரத்தில் வாழ்ந்திருந்தனர். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +5.86% அதிகரித்துள்ளது.
 
== காலநிலை ==
2015 ஆம் ஆண்டு மாலை 4.30 மணிக்கு இந்த நகர வானூர்தி நிலையத்தில் அளவிடப்பட்ட காற்றின் வெப்பநிலை {{Convert|46|C|F}} இருந்தது. பனிப்புள்ளி {{Convert|32|C|F}} இருந்தது. [[சாரீரப்பதன்|ஈரப்பதம்]] 49% ஆகும். , {{Convert|35|C|F}} சற்று கீழேயுள்ள வெப்பநிலையைத் தான், அதிகபட்சமாக, மனிதர்கள் பொறுத்துக்கொள்ளக்கூடியதாகும். அதற்கு மேல் நீட்டிக்கப்பட்ட சூழ்நிலை வெளிப்பாடு மரணத்திற்கு வழிவகுக்கும். <ref name="heatindex">Samenow, Jason. "[https://www.washingtonpost.com/news/capital-weather-gang/wp/2015/07/30/iran-city-hits-suffocating-heat-index-of-154-degrees-near-world-record/ Iran city hits suffocating heat index of 165 degrees, near world record]". ''The Washington Post''. July 31, 2015.</ref> இந்நகரத்தில் {{Convert|74|C|F}} வெப்பக் குறியீடு இருந்தது. இது உலகில் எங்கும் பதிவு செய்யப்படாத இரண்டாவது மிக உயர்ந்த வெப்பக் குறியீடாகும்.
 
== 2019 எரிபொருள் எதிர்ப்புக்கள் ==
வரி 18 ⟶ 17:
== மேற் கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:Coordinates on Wikidata]]
"https://ta.wikipedia.org/wiki/பந்தர்_மாசகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது