இயற்கை உரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி interwiki update
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Cattlemanure.jpg|thumb|right|300px|குப்பைகள் மக்கி இயற்கை உரமாக மாறும் பொழுது நடை பெறும் ஆக்சிஜனில்லா வினைகளால் விரும்பத்தகாத மணம் கொண்ட வாயுக்கள் வெளியேறக்கூடும்]]
 
'''இயற்கை உரம் (Manure)''' என்பது [[வேளாண்மை|வேளாண்மையில்]] [[உரம்|மண்ணூட்டப் பொருளாகப்]] பயன்படுத்தப்படும் [[உயிரினம்|உயிரினங்களிலிருந்து]] கிடைக்கும் பொருட்களைக் குறிக்கும். தொழு உரம் என்பது மக்கவைக்கப்பட்ட உயிர்சார் பொருட்களைக் குறிக்கும் ஒரு குறிப்பிட்ட வகை இயற்கை உரமாகும்.
 
உயிர்சார் பொருட்கள் மற்றும் [[பாக்டீரியா|பாக்டீரியாக்களால்]] கவரப்படும் [[நைட்ரஜன்]] போன்ற ஊட்டப்பொருட்கள் ஆகியவற்றை நிலத்தில் ஏற்றுவதன் மூலம் இயற்கை உரங்கள் மண் வளத்தைக் கூட்டுகின்றன. மேலும், [[பூஞ்சைகள்]] மற்றும் [[பாக்டீரியா]] போன்ற [[நுண்ணுயிர்|நுண்ணுயிர்களை]] உண்டு வாழும் உயர் உயிரினங்களினால் ஒரு உயிர் சங்கிலி ஏற்பட்டு [[மண் உணவு வலை]] (soil food web) உருவாக ஏதுவாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_உரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது