கருங்கடல் பிராந்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 51:
2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கருங்கடல் பிராந்தியத்தின் மக்கள் தொகையானது 8,439,213 ஆகும். இதில் நகரங்களில் வாழ்பவர்கள் 4,137,166 பேரும், கிராமங்களில் வாழ்பவர்கள் 4,301,747 பேரும் உள்ளனர்.. துருக்கியின் ஏழு பிராந்தியங்களில் இந்த பிராந்தியத்திலேயே, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிக மக்கள் வாழ்கின்றனர்.
 
பிராந்தியத்தில் வாழ்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் துருக்கியர்கள் என்றாலும், இப்பகுதியின் கிழக்கில் லாஸ் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் [[கார்ட்வெலி மொழிகள்]] பேசும் மக்களாவர். இது [[சியார்சிய மொழி|சியார்சிய மொழியுடன்]] நெருங்கிய தொடர்புடையது மற்றும் இவர்கள் ஒட்டோமான் காலத்தின் பிற்பகுதியில் ஜார்ஜிய மரபுவழியிலிருந்து இஸ்லாத்துக்கு மதத்திற்கு மாறியவர்கள் மேலும் முஸ்லீம் ஜார்ஜியர்கள், ஹெம்சின், இஸ்லாத்துக்கு மாறிய ஆர்மீனியர்கள், மற்றும் 17 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிற்கு மாறிய போன்டிக் கிரேக்கர்கள் போன்றோர்கள் உள்ளனர். [[கிறிஸ்தவர்|கிறித்தவ]] போன்டிக் கிரேக்கர்களின் என்பது ஒரு பெரிய சமூகம் (மக்கள் தொகையில் சுமார் 25%) ஆகும்.<ref name="Pentzopoulos 2002 29–30">{{cite book | last= Pentzopoulos|first= Dimitri | title= The Balkan exchange of minorities and its impact on Greece | publisher=C. Hurst & Co. Publishers | year=2002| editor= |url= https://books.google.com/books?id=PDc-WW6YhqEC&pg=PA28 | isbn= 978-1-85065-702-6 |pages=29–30}}</ref> 1920 கள் வரை [[பான்டசு]] பகுதி முழுவதும் (வடகிழக்கு துருக்கி / ரஷ்ய காகசஸ் உள்ளிட்ட டிராப்ஸன் மற்றும் கார்ஸ் உட்பட), 2010 வரை ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியாவின் சில பகுதிகளில், அவர்களின் சொந்த பழக்கவழக்கங்கள் மற்றும் [[போந்திக்கு மொழி|கிரேக்க மொழியையின்]] பேச்சுவழக்கு போன்றவற்றை பாதுகாத்து வந்தனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் முக்கியமாக கிரேக்கத்திற்கு சென்றுவிட்டனர். இருப்பினும், பெரும்பாலான முஸ்லீம் பொன்டிக் கிரேக்கர்கள் துருக்கியில் இருக்கின்றனர்.
 
== நிலவியல் ==
"https://ta.wikipedia.org/wiki/கருங்கடல்_பிராந்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது