கற்பகம் (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
தற்போது எழுதிய பாவோன் கோயில் இணைப்பு தரப்பட்டது
வரிசை 1:
[[Image:Kalpataru, Kinnara-Kinnari, Apsara-Devata, Pawon Temple.jpg|360px|thumb|தெய்வீக மரமான கற்பகத்தை காக்கும், கின்னரர்கள், கின்னரிகள், [[அரம்பையர்கள்]] மற்றும் [[தேவர்கள்]]. எட்டாம் நூற்றாண்டு பவன்[[பாவோன் கோயில், மத்திய ஜாவா|பாவோன் கோயில்]], ஜாவா, இந்தோனேசியா.]]
 
'''கற்பக மரம்''' அல்லது '''கற்பக விருட்சம்''' (Kalpavriksha) ([[சமசுகிருதம்]]: कल्पवृक्ष), என்பது [[இந்து சமயம்|இந்து சமய]] நம்பிக்கைப்படி [[தேவ லோகம்|தேவ லோகத்தில்]] இருக்கும் மரமாகும். ''கல்ப தரு'', ''கல்ப விருட்சம்'', ''கற்பக விருட்சம்'' என்றும் அழைக்கப்பெருகிறது. இந்த மரத்தடியில் நின்றுகொண்டு என்ன வேண்டும் என்று நினைத்தாலும் அது உடனே கிடைக்கும் என நம்பினர். இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்துக்கொண்டு நீதிநூல்கள் பாடிய பிற்கால ஔவையார் பழவினையின் வலிமையை விளக்கும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கற்பகம்_(மரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது