சுந்தர் பிச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி NeechalBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 41:
== பணி ==
'''சுந்தர் பிச்சை''' 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது [[கூகிள்]] நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் [[ஆன்டி ரூபின்]] பதவி விலகிய பிறகு [[ஆண்ட்ராய்டு இயங்குதளம்|ஆண்ட்ராய்டு]] பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார்<ref name="ஆன்டி ரூபினுக்குப் பிறகு சுந்தர்பிச்சை ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் தலைவரானார். ">{{cite web | url=http://www.wired.com/gadgetlab/2013/03/andy-rubin-leaving-android/ | title=ஆன்டி ரூபினுக்குப் பிறகு சுந்தர்பிச்சை ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் தலைவரானார். | publisher=வயர்டு(Wired) | accessdate=மார்ச்சு 17, 2013}}</ref>.கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர்,<ref name="siliconindia.com"/>
<ref>http://www.engadget.com/2014/10/24/sundar-pichai-man-with-the-plan/</ref><ref>http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=114907</ref><ref>{{cite web |url=http://timesofindia.indiatimes.com/tech/tech-news/internet/Googles-Sundar-Pichai-too-in-race-to-head-Microsoft/articleshow/29732831.cms |title=Google's Sundar Pichai too in race to head Microsoft? |publisher=Times of India |date= 2 February 2014<!-- 01.33 AM IST--> |accessdate=4 February 2014}}</ref><ref>{{cite web |url=http://articles.timesofindia.indiatimes.com/2013-03-16/other-news/37766973_1_sundar-pichai-chrome-os-iit-kharagpur |title=Google's latest star was IIT Kharagpur topper |publisher=Times of India |date=16 March 2013<!--, 04.34 AM IST--> |accessdate=16 March 2013}}</ref><ref name="CNET--Google Shakeup">{{cite news |last=Cooper |first=Charles |title=Chrome head Sundar Pichai takes over Android |url=http://news.cnet.com/8301-1023_3-57574104-93/google-shakeup-chrome-head-sundar-pichai-takes-over-android/ |accessdate=14 March 2013 |newspaper=CNET |date=13 March 2013}}</ref> கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு உருவாக்கம் நிறைவுற்ற பிறகு, கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பேற்க உள்ளார். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி முதல் [[அல்பாபெற்று]] என்ற நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த [[லாரி பேஜ்]] மற்றும் [[சேர்ஜி பிரின்]] ஆகியோர் விலகி இவரை இரண்டு நிருவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளார்கள். <ref>[https://www.ndtv.com/world-news/alphabets-new-boss-means-2-billion-for-departing-google-co-founders-2143587|Sundar Pichai's Promotion Gives $2 Billion Windfall To Google Co-Founders]NDTV</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சுந்தர்_பிச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது