திண்டிவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 96:
திண்டிவனம் என்பது திந்திரி வனம் என்ற சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். இதன் தமிழ்ப் பெயர் '''புளியங்காடு''' '"புளியங்குடில்"' என்பதாகும். திந்திரி என்றால் புளிமரம், வனம் என்றால் காடு. இங்கு இரண்டாயிரம் முன் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர்(பெருமாள்) திருக்கோவிலில் ஸ்ரீ நரசிம்மரின் சீற்றதை தணிக்கும் பொருட்டு '''திருமகள் தாயார் ஸ்ரீநரசிம்மரின் இடத்தொடையில் அமர்ந்தபடி ஸ்ரீநரசிம்மரை இருகரங்கள் கூப்பி வழிபடுவது''' வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு திண்டிவனதிற்கு உண்டு இது குறித்து '''திருவாய்மொழி''' அறியலாம். அதே போல் இங்குள்ள ஈஸ்வரருக்கு திந்திரிணீஸ்வரர் என்று பெயர்.
==அமைவிடம்==
[[திருச்சிராப்பள்ளி]] - [[விழுப்புரம்]] - [[சென்னை]] சாலையில் [[விழுப்புரம்|விழுப்புரத்தில்]] இருந்து வடக்கே 40 கி.மீ தொலைவில் திண்டிவனம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து [[திருவண்ணாமலை]] செல்வதற்கு திண்டிவனம் வழியாகத் தான் செல்லவேண்டும். [[புதுச்சேரி]] - [[திருவண்ணாமலை]] - [[பெங்களூரு]] சாலையில் [[செஞ்சி]] அமைந்துள்ளது. [[வேலூர்]] மற்றும், [[காஞ்சிபுரம்]], மற்றும் [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணியிலிருந்து]] வரும் சாலையானது திண்டிவனம் வழியாக தான் [[புதுச்சேரி|புதுச்சேரிக்கு]] செல்ல சாலை உள்ளது.
 
==புவியியல்==
"https://ta.wikipedia.org/wiki/திண்டிவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது