நஃபந்தான் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 52:
=== நிலப்பிரிவு ===
{{முதன்மை|தெற்கு கொராசான் மாகாணம்}}
மிகப் பெரிய மாகாணமான, பெரிய குராசான் மாகாணமானது, 2004 செப்டம்பர் 29 அன்று [[இரசாவி கொரசான் மாகாணம்]], [[வடக்கு கொரசான் மாகாணம்]], [[தெற்கு கொரசான் மாகாணம்]] என மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டு, இந்த மாகாணம் உருவாக்கப்பட்டது.<ref>{{Cite news|date=22 June 2014 (1 Tir 1393, Jalaali)|title= همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)|language=Persian|newspaper=Hamshahri Online|url=http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces|archiveurl=https://web.archive.org/web/20140623191332/http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces|archivedate=23 June 2014|url-status=live}}</ref> தொடக்கத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட தெற்கு கொரேசன் மாகாணத்தில், பிர்ஜண்ட் மண்டல மாவட்டமும், வேறு சில மாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களையும் (நேபபன், தர்மியன் மற்றும் சர்பிஷேஹ்) உள்ளடக்கி இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில், பழைய குவாசினைச் சேர்ந்த (குவான், பெர்தோசு, டாபாசு போன்றவை ) வடக்கு, மேற்கு நகரங்களும், சில இடங்களும் தெற்கு கொராசானுக்குள் இணைக்கப்பட்டன. அதிலிருந்து இந்த ஊரகம், இம்மாகணத்தின் ஆளுகையின் கீழ் இருக்கிறது. தெற்கு கொரசான் மாகாணத்தில் மொத்தம் 11 மண்டலங்கள் உள்ளன.<ref>http://www.citypopulation.de/en/iran/admin/</ref> அதில் இருக்கும் ஒரு மண்டலம், [[நஃபந்தான் மண்டலம்]] என அழைக்கப்படுகிறது.
 
=== மண்டலம் ===
[[File:Iran_Counties-Nehbandan County-red.svg|thumb|250x250px| ஈரானில் நஃபந்தான் மண்டலம்(சிவப்பு) ]]
{{முதன்மை|ஈரானின் மண்டலங்கள்}}
மண்டலம் என்பதை, ஈரான் நாட்டினர் ''சாரெசுடன்'' ({{lang-fa|شهرستان}} {{transl|fa|''šahrestân''}}, County) என்றே அழைக்கின்றனர். இவை அந்நாட்டு அரசின் ஆளுகைப் பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவுக்கு மேலே இரண்டு பிரிவுகள் உள்ளன. முதற்பிரிவின் பெயர் ஆட்சிப்பகுதி என்பர். ஈரானில் வரலாற்று அடிப்படையில் ஐந்து ஆட்சிப்பகுதிகள் உள்ளன. இந்த ஐந்து பகுதிகளும், அடுத்து 31 பெரிய [[ஈரானின் மாகாணங்கள்|மாகாணங்களாகப்]] (பாரசீகம் : استان‎ ''Ostān'',) பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாகா''ணங்கள்'' மூன்றாம் நிலைப் பிரிவாக மண்டலங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலம் என்ற சொல்லின் மூல பாரசீகச் சொல் 'சார்', 'சடன்' என்ற இரு பொருள்களைப் (''{{transl|fa|[[:wikt:شهر#Persian|šahr]]}}'' ("city, town"), {{transl|fa|stân}} ("province, state") பெற்றிருக்கிறது. இவ்வாறு தான் சாரெசுடன் (இங்கிலாந்து:county; USA:Township) என்ற பெயர் இதற்கு வந்தது. இதற்கு ஓரளவு சமமான பொருள் உடைய தமிழ்ச் சொல் மண்டலம் ஆகும். ஒவ்வொரு ஈரானிய மண்டலமும், நான்காம் நிலை ஆட்சிப்பிரிவாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாக்ச்சுகளாகப் ( {{Transl|fa|''[[baxš]]''}} {{Lang|fa|بخش}}) பிரிக்கப்படுகின்றன. இவைகள் தமிழகத்தின் [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்கள்]] போன்றவை எனலாம். பொதுவாக இந்நாட்டில் ஒரு மண்டலம் என்பது யாதெனில், ஓரிரு நகரங்களையும் (பாரசீகம்: {{Lang|fa|شهر}} {{Transl|fa|''šahr''}} ) அத்துடன் ஊர்ப்புறத் திரட்சிகளையும் ( {{Lang|fa|دهستان}} {{Transl|fa|''dehestân''}} ) பெற்றிருக்கும். இதனுள் ஒரு நகரமே, அந்த மண்டலத்தின் [[தலைநகரம்|தலைநகராக]]<nowiki/>ச் செயல்படுகிறது.
வரிசை 68:
== வெளி இணைப்புகள் ==
* {{GEOnet|9206286}}
* اطلس گیتاشناسی استان‌های ایران [Atlas Gitashenasi Ostanhai Iran] (''[https://web.archive.org/web/20070522192425/http://www.gitashenasi.com/En/Product/Index.cfm?I=9 Gitashenasi Province Atlas of Iran]'')
 
[[பகுப்பு:Coordinates on Wikidata]]
"https://ta.wikipedia.org/wiki/நஃபந்தான்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது