"பாக்ச்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
மேம்படுத்தல் using AWB
சி (மேம்படுத்தல் using AWB)
 
 
== ஆளுகை அமைப்பு ==
ஈரானில் வரலாற்று அடிப்படையில் ஐந்து ஆட்சிப்பகுதிகள் உள்ளன. இந்த ஐந்து பகுதிகளும், அடுத்து 31 பெரிய [[ஈரானின் மாகாணங்கள்|மாகாணங்களாகப்]] (பாரசீகம் : استان‎ ''Ostān'',) பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="Law1999">{{Cite book|url=https://books.google.com/books?id=nXCeCQAAQBAJ&pg=PA183|date=1 October 1999}}</ref> இந்த மாகாணங்கள் மூன்றாம் நிலைப் பிரிவாக மண்டலங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலம் என்ற சொல்லின் மூல பாரசீகச் சொல் 'சார்', 'சடன்' என்ற இரு பொருள்களைப் (''{{transl|fa|[[:wikt:شهر#Persian|šahr]]}}'' ("city, town"), {{transl|fa|stân}} ("province, state")) பெற்றிருக்கிறது. இவ்வாறு தான் சாரெசுடன் (இங்கிலாந்து:county; USA:Township) என்ற பெயர் இதற்கு வந்தது. இதற்கு ஓரளவு சமமான பொருள் உடைய தமிழ்ச் சொல் மண்டலம் ஆகும். ஈரானின் மண்டலத்தை அந்நாட்டினர் ''சாரெசுடன்'' ({{lang-fa|شهرستان}} {{transl|fa|''šahrestân''}}, County) என்றே அழைக்கின்றனர். இவை அந்நாட்டு அரசின் ஆளுகைப் பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவுக்கு மேலே இரண்டு பிரிவுகள் உள்ளன. முதற்பிரிவின் பெயர் ஆட்சிப்பகுதி என்பர்.
 
ஒவ்வொரு ஈரானிய மண்டலமும், நான்காம் நிலை ஆட்சிப்பிரிவாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாக்ச்சுகளாகப் ( {{Transl|fa|''[[baxš]]''}} {{Lang|fa|بخش}}) பிரிக்கப்படுகின்றன. இவைகள் தமிழகத்தின் [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்கள்]] போன்றவை எனலாம். பொதுவாக இந்நாட்டில் ஒரு மண்டலம் என்பது யாதெனில், ஓரிரு நகரங்களையும் (பாரசீகம்: {{Lang|fa|شهر}} {{Transl|fa|''šahr''}} ) அத்துடன் ஊர்ப்புறத் திரட்சிகளையும் ( {{Lang|fa|دهستان}} {{Transl|fa|''dehestân''}} ) பெற்றிருக்கும். இதனுள் ஒரு நகரமே, அந்த மண்டலத்தின் [[தலைநகரம்|தலைநகராக]]<nowiki/>ச் செயல்படுகிறது.
 
ஒவ்வொரு மண்டலமும் பஃர்மன்தாரி (''farmandari'') எனப்படும், அலுவலகத்தால் நிருவகிக்கப்படுகிறது. இந்த அலுவலகமானது, வெவ்வேறு பொது நிகழ்வுகளையும், முகமை வழி செயற்படும் செயற்களையும் ஒருங்கிணைக்கிறது. இந்த ஒருங்கிணைப்பினை ''பஃர்மந்தர் (farmandar)'' என்ற மண்டல ஆளுநர் ஆட்சி செய்வார். இவரே இம்மண்டலத்தின் தலைமை அதிகாரியாக செயற்பட்டு, இம்மண்டலத்தை வழிநடத்துவார்.
 
== கையேடு ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:ஈரானின் துணைப்பிரிவுகள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2869156" இருந்து மீள்விக்கப்பட்டது