ஐக்கூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 26:
'''தமிழ் ஐக்கூ''' அல்லது '''தமிழ் ஹைக்கூ''' எனப்படுவது [[தமிழ் மொழி]]யில் எழுதப்படும் [[ஹைக்கூ]] [[கவிதை]]களைக் குறிக்கும்.
 
ஹைக்கூக் கவிஞர்கள்:தமிழில் 1980களில் ஹைக்கூக் கவிதைகள் பல எழுதப்பட்டன.அமுதபாரதியின் புள்ளிப் பூக்கள், ஐக்கூ அந்தாதி,அறிவுமதியின் புல்லின் நுனியில் பனித்துளி, ஈரோடு தமிழன்பனின் சூரியப் பிறைகள்,கழனியூரனின் நிரந்தர மின்னல்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன. முதன் முதலில் தமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் " மனிதநேயத் துளிகள் " ஹைக்கூ நூல் 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
 
[[மரபுக் கவிதை]]களைப் போன்று உறுதியான நெறிமுறைகள் இல்லாததாலும், சிறிய எண்ணிக்கையிலான சொற்களைப் பயன்படுத்தியே எழுத முடியும் என்பதாலும் இக்காலத் தமிழர்கள், குறிப்பாக [[இணையம்|இணையத்திலும்]] வார [[இதழ்]]களிலும், ஹைக்கூ எழுதுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
வரிசை 40:
சலூன் கண்ணாடிகள்
:::- [[நா. முத்துக்குமார்]]
</poem>
</poem>இந்தக் காட்டில்
 
எந்த மூங்கில்
 
புல்லாங்குழல்
 
...அமுத பாரதி
 
உதிரும் இறகுடன்
 
சேர்ந்தே பயணிக்கிறது
 
இலையுதிர் காலம்
 
....கா.ந.கல்யாணசுந்தரம்
 
 
உதிர்ந்த சருகு
 
பறக்கத் தலைப்பட்டது
 
பட்டாம் பூச்சி
 
....அனுராஜ்
 
பறவை தரையிறங்க
 
சற்றுத் தள்ளி அமர்கின்றன
 
சருகுகள்
 
....ச.ப.சண்முகம்
 
கல்லறைப் பெட்டியில்
 
படிந்து எழுகிறது
 
தச்சனின் நிழல்
 
....சாரதா க.சந்தோஷ்
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது