சுடுமண் பாண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" File:Cylinder Nabonidus BM WA91128.jpg|thumb|left|கிம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
 
[[File:Cylinder Nabonidus BM WA91128.jpg|thumb|left|கிமு 555 - 539 காலத்திய [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]] நகரத்தின் சந்திரக் கடவுள் கோயில் சீரமைத்ததை [[ஆப்பெழுத்து]]களில் எழுதப்பட்ட உருளை வடிவ சுடுமண் பாண்டம்]]
[[படிமம்:Terracotta Army, View of Pit 1.jpg|350px| [[சுடுமட்சிலைப் படை]], சீனா, கிமு 210]]
[[File:Bust of the Virgin.jpg|thumb|right|கன்னி மேரியின் [[சுடுமண் சிற்பம்]] கிபி 1390-95<ref>[http://www.metmuseum.org/toah/works-of-art/2005.393 Bust of the Virgin, ca. 1390–95], In Heilbrunn Timeline of Art History. New York: The Metropolitan Museum of Art, 2000–. (October 2008)</ref>]]
[[File:Terracotta Head.JPG|thumb|right|கிபி 6-ஆம் நூற்றாண்டின் சுடுமண் தலைச்சிற்பம், அக்னூர், [[ஜம்மு காஷ்மீர்]]]]
[[File:Terra-cotta lamp.jpg|thumb|சுடுமண் விளக்கு]]
 
'''சுடுமண் பாண்டம்''' ('''Terracotta''', '''terra cotta''' or '''terra-cotta''' ({{IPA-it|ˌtɛrraˈkɔtta|pron}}; [[இத்தாலிய மொழி]]: "சுட்ட மண்",<ref>[http://www.merriam-webster.com/dictionary/terra-cotta Merriam-Webster.com]</ref> from the Latin ''terra cocta''),<ref>[https://books.google.co.uk/books?id=Nvu17oLIQNgC&pg=PA341 "Terracotta"], p. 341, Delahunty, Andrew, ''From Bonbon to Cha-cha: Oxford Dictionary of Foreign Words and Phrases'', 2008, OUP Oxford, {{ISBN|0199543690}}, 9780199543694</ref> ஒருவகை மென்மையான களிமண்ணைக் கொண்டு உருவம் செய்து பின் அதனை சூளையில் சுட்டு வடிவத்தை கெட்டிப்படுத்துவர்.<ref>[[OED]], "Terracotta"; [http://cameo.mfa.org/wiki/Terracotta "Terracotta"], MFA Boston, "Cameo" database</ref> சுடுமண் பாண்டங்களால் மட்பாண்டங்கள், அரச முத்திரைகள், வரலாற்று குறிப்புகள், கடவுட் சிலைகள், விலங்குகளின் சிற்பங்கள், கட்டுமான மேற்கூரையின் ஓடுகள், செங்கற்கள், பூந்தொட்டிகள், விளக்குகள், கழிவு நீர் குழாய்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் செய்ய பயன்படுத்தப்பட்டது.<ref>'Industrial Ceramics.' F.Singer, S.S.Singer. Chapman & Hall. 1971. Quote: "The lighter pieces that are glazed may also be termed 'terracotta.'</ref> கிமு 2,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், உருளை வடிவ சுடுமண் பாண்டங்களில் [[சுமேரியா|சுமேரியர்கள்]] [[ஆப்பெழுத்துகள்ஆப்பெழுத்து|ஆப்பெழுத்துகளில்]] தங்கள் வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். மேலும் சுடுமண் பாண்டத்தில் [[சுமேரிய கடவுள்கடவுள்கள்|சுமேரியக் கடவுளர்கள்]], சுமேரிய மன்னர்களின் உருவச் சிற்பங்கள் உருவாக்கினர்.
 
கி.மு. 210 காலத்திய முதலாவது சீனச் சக்கரவர்த்தி [[சின் ஷி ஹுவாங்]]கின் போர் வீரர்களைச் சித்தரிக்கும் [[சுடுமட்சிலைப் படை]] சிற்பங்கள் சாங்சி மாகாணத்திலுள்ள [[சிய்யான்]] என்னுமிடத்தின் லின்டோங் மாவட்டத்தில் உள்ளூர் விவசாயி ஒருவரால் 1974 இல் கண்டுபிடிக்கப்பட்டது. <ref>{{cite journal |title=TL dating of pottery sherds and baked soil from the Xian Terracotta Army Site, Shaanxi Province, China |author=Lu Yanchou, Zhang Jingzhao, Xie Jun |journal= International Journal of Radiation Applications and Instrumentation. Part D. Nuclear Tracks and Radiation Measurements |volume=14 |issue= 1–2 |year= 1988 |pages= 283–286 |url=http://www.sciencedirect.com/science/article/pii/1359018988900775 |doi=10.1016/1359-0189(88)90077-5|last2=Jingzhao |last3=Jun |last4=Xueli }}</ref>
 
<gallery widths="200px" heights="200px" perrow="4">
File:GD-FR-LouvreEG126.JPG|எகிப்தின் 18-ஆம் வம்ச ஆட்சிக் காலத்திய பெண்ணின் சுடுமண் சிற்பம்
File:GD-FR-LouvreEG126.JPG|Rare terracotta image of [[Isis]] lamenting the loss of [[Osiris]] ([[Eighteenth Dynasty]], Egypt) [[Musée du Louvre]], [[Paris]].
File:Villa Giulia - Sarcofago degli sposi.jpg|Theகிமு Etruscan520 "[[Sarcophagusகாலத்திய ofதம்பதியரின் theசுடுமண் Spouses]]",சிற்பம் at the [[National Etruscan Museum]], c 520&nbsp;BCE.
File:Altes Museum - Tanagra Figurine3.jpg|Wealthyகிமு 'Middle325-class'150 women:காலத்திய so-called [[Tanagraநடுத்தர figurine]],கிரேக்கக் [[ancientகுடும்பப் Greece]],பெண்ணின் 325–150&nbsp;BCE,சுடுமண் [[Altesசிற்பம் Museum]].
File:Terracotta sculpt 2 NMND-6.jpg|Indian terracotta figures, [[Guptaகுப்தப் dynastyபேரரசு]]. காலத்திய சுடுமண் சிற்பங்கள்
File:Terracotta temple 01.jpg|சுடுமண் கோயில், விஷ்ணுப்பூர், பாங்கூரா, இந்தியா
File:Tomb brick k.JPG|[[Han dynasty]] "tomb brick" relief.
File:Kalna Lalji Temple by Piyal Kundu 4.jpg|கல்னா இந்து கோயிலின் சுட்மண் சிற்பங்கள்
File:Bust of an unidentified man by Pierre Merard, 1786&nbsp;CE. From France. The Victoria and Albert Museum, London. Bought with funds from John Webb Trust.jpg|Bust of an unidentified man by Pierre Merard, 1786, France
File:Kan-terra-cota-2.jpg|கோயில் சுவரில் சுடுமண் சிற்பங்கள், தினாஜ்பூர், வங்காளதேசம்
File:Luóhàn at British Museum.jpg|British Museum, [[Seated Luohan from Yixian]], from the [[Yixian glazed pottery luohans]], probably of 1150–1250.
File:Teracotta of Tamilnadu.jpg|சுடுமண் குதிரைகள்
File:Robespierre IMG 2302.jpg|[[Maximilien Robespierre]], unglazed bust by [[Claude-André Deseine]], 1791.
File:FCCeramBldgDeco.jpg|Glazed building decoration at the [[Forbidden City]], Beijing.
File:Terracotta temple 01.jpg|Terracotta temple, [[Bishnupur, Bankura|Bishnupur]], India, a famous centre for terracotta temples.
File:Kalna Lalji Temple by Piyal Kundu 4.jpg|Hindu temple, 1739, [[Kalna, India]].
File:Kan-terra-cota-2.jpg|Terracotta designs outside the [[Kantajew Temple]], Dinajpur, Bangladesh.
File:Bell Edison Telephone Building.jpg|The [[17 & 19 Newhall Street, Birmingham|Bell Edison Telephone Building]], Birmingham, England.
File:Natural History Museum London Jan 2006.jpg|The [[Natural History Museum, London|Natural History Museum]] in London has an ornate terracotta façade typical of high [[Victorian architecture]]. The carvings represent the contents of the Museum.
File:Teracotta of Tamilnadu.jpg|Horses in Terracotta form.
</gallery>
 
==இதனையும் காண்க==
* [[சுடுமட்சிலைப் படை]]
==அடிக்குறிப்புகள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சுடுமண்_பாண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது