"ஷாஜஹான் மஸ்ஜித்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,422 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
[[File:Shah jahan mosque -Thatta 3 (asad aman).jpg|thumb|<small>மைய முற்றத்திலிருந்து முதன்மை தொழுகை அரங்கிற்கான பாதை.</small>]]
இப்பள்ளிவாசலில் உள்ள பாரசீக கல்வெட்டுகள் இது 1644 லிருந்து 1647 க்குள்,<ref name=asher/> முகாலயப் பேரரசர் [[ஷாஜகான்]] ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகின்றன. 1659 ல் கட்டப்பட்ட கிழக்குப் பகுதிக் கட்டிடம்,<ref>{{cite book|last1=Khan|first1=Ahmed Nabi|title=Islamic Architecture in South Asia: Pakistan, India, Bangladesh|date=2003|publisher=Oxford University Press|isbn=9780195790658}}</ref> பேரரசர் [[ஔரங்கசீப்]] காலத்தில் கட்டப்பட்டது.
 
இப்பள்ளிவாசலின் "மிஹ்ராப்" முதலில் [[மக்கா]]வின் திசையில் சரியாக ஒழுங்குபடுதப்படவில்லை. பள்ளியின் திட்டவியலாளர்கள் அருகிலுள்ள நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள [[சூபித்துவம்|சூபி]] ஞானி, ''மக்தூம் நூஹ்'' அவர்களை அணுகி இதை ஓழுங்குபடுத்தித் தருமாறு கோரினார்கள்.<ref name=anna>{{cite book|last1=Suvorova|first1=Anna|title=Muslim Saints of South Asia: The Eleventh to Fifteenth Centuries|date=2004|publisher=Routledge|isbn=9781134370061|url=https://books.google.com/books?id=QK0aLjQtX2cC&pg=PA14&dq=shah+jahan+thatta&hl=en&sa=X&ved=0ahUKEwij0sfB9I7VAhVH44MKHbZMAaA4ChDoAQhKMAg#v=onepage&q=shah%20jahan%20thatta&f=false|accessdate=16 July 2017}}</ref> ஆனால் வரலாற்றுப் பதிவுகள் பள்ளி கட்டப்பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பின் "மிஹ்ராப்" ஒழுங்கபடுத்தப்பட்டதாகக் கூறுகின்றன.<ref name=anna/>
 
==கட்டிடக்கலை==
1,282

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2869573" இருந்து மீள்விக்கப்பட்டது