"ஷாஜஹான் மஸ்ஜித்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

371 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஷாஜஹான் மஸ்ஜித்து''' ({{Lang-ur|{{nq|شاہ جہاں مسجد}}}}), '''தத்தாவின் ஜூம்ஆ மஸ்ஜித்து''' ({{lang-ur|{{nq|جامع مسجد ٹھٹہ}}}}), எனவும் அழைக்கப்படும் இந்த 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பள்ளிவாசல் [[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] [[சிந்து மாகாணம்|சிந்து மகாணத்தின்]] தத்தா நகரில் அமைந்துள்ளது. இப்பள்ளி [[தெற்கு ஆசியா]]வில் மிகச் சிறந்த பளிங்கு வேலைப்பாடுகள் கொண்ட பள்ளியாகக் கருதப்படுகிறது,<ref name=khazeni>{{cite book|last1=Khazeni|first1=Arash|title=Sky Blue Stone: The Turquoise Trade in World History|date=2014|publisher=Univ of California Press|isbn=9780520279070|url=https://books.google.com/books?id=mnclDQAAQBAJ&pg=PA68&dq=shah+jahan+thatta&hl=en&sa=X&ved=0ahUKEwiYleDt7Y7VAhXF6iYKHbMnBbQQ6AEIQzAE#v=onepage&q=shah%20jahan%20thatta&f=false|accessdate=16 July 2017}}</ref><ref name=UNESCO>{{cite web|title=Shah Jahan Mosque, Thatta|url=http://whc.unesco.org/en/tentativelists/1286/|website=UNESCO|publisher=UNESCO|accessdate=17 July 2017}}</ref> மேலும் முகாலாயக் காலக் கடிட்டிங்களில் காணப்படும் அழகு உறுப்பான வடிவியல் செங்கல் வேலைப்பாடுகளுக்கும் பெயர் பெற்றதாக உள்ளது.<ref name=asher/> இப்பள்ளிவாசல் [[முகலாயப் பேரரசு|முகலாய]] பேரசர் [[ஷாஜகான்]] ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அவர் இப்பள்ளியை இந்நகரத்தாருக்கு நன்றி பகர்வதற்காக கட்டி ஒப்படைத்தார்,<ref name=khazeni/> மேலும் இப்பள்ளிவாசல் [[நடு ஆசியா]] கட்டிடக்கலை தாக்கம் கொண்டுள்ளது - குறிப்பாக இப்பள்ளி வடிவமைப்பிற்குச் சிறிது காலத்திற்கு முந்தைய [[சமர்கந்து]] மீதான ஷாஜகானின் படையெடுப்பின் பிரதிபலிப்பாக உள்ளது.<ref name=khazeni/>
 
==அமைவிடம்==
1,282

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2869583" இருந்து மீள்விக்கப்பட்டது