"ஷாஜஹான் மஸ்ஜித்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==கட்டிடக்கலை==
ஷாஜகான் பள்ளிவாசலின் கட்டிடக்கலை பெருமளவு துருக்கிய மற்றும் பாரசீகப் பாணிகளின் தாக்கம் கொண்டுள்ளது.<ref>{{cite book|last1=Kaplan|first1=Robert|title=Monsoon: The Indian Ocean and the Future of American Power|date=2010|publisher=Random House Publishing Group|isbn=9780679604051}}</ref> இப்பள்ளிவாசல் விரிவான சங்கல் வேலைப்பாடு மற்றும் நீலப் பளிங்குப் பயன்பாட்டினைக் கொண்டுள்ளது, இவையிரண்டும் [[நடு ஆசியா]]வின் [[தைமூரிய வம்சம்|தைமூரிய]] கட்டிடக்கலை பாணி தாக்கத்தினால் விழைந்தவை. <ref name=asher>{{cite book|last1=Asher|first1=Catherine|title=Architecture of Mughal India, Part 1, Volume 4|date=1992|publisher=Cambridge University Press|isbn=9780521267281|url=https://books.google.com/books?id=3ctLNvx68hIC&pg=PA349&dq=shah+jahan+thatta&hl=en&sa=X&ved=0ahUKEwjq5L2T6Y7VAhWF7CYKHR3zA5YQ6AEIMjAC#v=snippet&q=thatta&f=false|accessdate=16 July 2017}}</ref><ref name=khazeni/> - ஏனெனில் சிந்து மகாணம் 1592 இல் முகலாயப் பேரரசுடன் இணைக்கப்படுவதற்கு முன்பு இம்மாகணத்தின் ஆட்சியாளர்கள் தைமூரிய அரசின் கீழ் இருந்தனர்.<ref name=asher/>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
1,282

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2869585" இருந்து மீள்விக்கப்பட்டது