"போரஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
== ஹைடஸ்பஸ் போர்==
{{main|ஹைடாஸ்பெஸ் யுத்தம்}}
அலெக்சாண்டர் கி மு 326இல் படகுப்பாலம் அமைத்து [[சிந்து ஆறு|சிந்து ஆற்றை]] கடந்தார். அங்கு [[தக்சசீலா]] மன்னரும், போரசின் எதிரியுமான [[அம்பி, மன்னர்|அம்பியை]] சந்தித்தார்எதிர்கொண்டார். அப்போது [[ஜீலம் ஆறு|ஜீலம் ஆற்றை]] கடந்து [[பஞ்சாப்|பஞ்சாபின்]] ''[[ஹைடாஸ்பெஸ் யுத்தம்|ஹைடஸ்பேஸ்]]'' என்ற இடத்தை அடைந்தார். இந்திய மன்னர் போரசின் யானைப்படைகளை எதிர்த்து யாராலும் எதிர்த்து போரிட இயலாது என அலெக்சாண்டரிடம் தெரிவித்தனர். ஆனால் அலெக்சாண்டர் அத்தனை தடைகளையும் மீறி தந்திரமாக மன்னர் போரஸ்சின் யானைப் படைகளை வென்றார்.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2869592" இருந்து மீள்விக்கப்பட்டது