"போரஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

70 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[File:Alexander the Great (356-23 BC) and Porus (oil on canvas).jpg|thumb|300px|right|அலெக்சாண்டரிடம் சரணடையும் மன்னர் போரஸ்]]
 
'''போரஸ், பர்வதேசுவரர்''' அல்லது '''புருசோத்தமன்''' ('''Porus'''), பண்டைய [[இந்தியா|இந்தியாவின்]] [[பஞ்சாப்]] பகுதிகளை ஆண்ட, [[யயாதி|யயாதியின்]] மகன் [[புரு (மன்னர்)|புருவின்]] வழித்தோன்றலான [[பௌரவர்|பௌரவ]] அரசமரபினன் ஆவார். இவருக்கு பிறகு இவரது மகன் [[மலயகேது]] அரசரானார். <ref>https://nationalviews.com/king-porus-history-family-background-death-facts</ref>
[[ஜீலம் ஆறு|ஜீலம் ஆற்றாங்கரையில்]] ஹைடஸ்பேஸ் என்ற இடத்தில், யானைப்படையையே பார்த்திராத [[பேரரசர் அலெக்சாந்தர்|அலெக்ஸாண்டரின்]] படைகள் முதல் முறையாக போரஸின் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். பின்னர் கி.மு.326-ல் நடந்த போரசுக்கு எதிரான போர்களில் வெற்றி கொண்ட அலெக்சாண்டர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டி, தான் வென்ற பகுதிகளுக்கு போரஸ் மன்னரையே சத்ரபதியாக நியமித்து கௌரவித்தார்.
[[பகுப்பு:பாக்கித்தான் வரலாறு]]
[[பகுப்பு:பஞ்சாபின் வரலாறு]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2869593" இருந்து மீள்விக்கப்பட்டது