விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வருத்தம்: கையெழுத்து
அடையாளம்: 2017 source edit
வரிசை 288:
:{{ping|Balu1967}} வேறு கட்டுரைகளை மதிப்பிட்டு, உங்கள் கட்டுரையை மதிப்பிட்டவில்லை என்று கூறுவதால் உங்கள் ஆதங்கம் புரிகிறது. நடுவர்கள் இக்கட்டுரைகளை மதிப்பிட்டு, மேம்பாடுகள் தேவையெனில் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்டுவிட்டு, அந்தக் கட்டுரையை பவுண்டைனிலிருந்து நீக்கக் கோருகிறேன். இதனால் அவருக்கும் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகிடைக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் கட்டுரைகளை ஏற்றுக் கொள்க. கடைசி மாதத்தில் தான் போட்டி இன்னும் வேகமாக இருக்கும் அதனால் நமக்குள் குழப்பங்களின்றி செயல்பட வேண்டிக் கொள்கிறேன். {{ping|Parvathisri}} வேறு நடுவர்கள் அனுமதிக்க வேண்டும் எனக் காத்திருக்க வேண்டியதில்லை. ஷாமுகி விக்கியினர் தானே எழுதி தானே அனுமதித்தும் கொள்கின்றனர். அதனால் அனுபவம் வாய்ந்த பயனர் என்ற அடிப்படையில் நேரமிருந்தால் நீங்களே அனுமதிக்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 14:24, 4 திசம்பர் 2019 (UTC)
::தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். போட்டி விதிகளில் ஏற்பட்ட அதீத மாற்றங்கள் காரணமாக பங்களிக்க மனமில்லாது இருந்தேன். இந்தப் பக்கத்தினையும் கவனிக்கத் தவறினேன். {{ping|Balu1967}} தாங்கள் தொடர்ந்து எழுதவும். மிக விரைவில் தங்களது கட்டுரைகள் மதிப்பிடப்படும். நன்றி[[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 07:14, 6 திசம்பர் 2019 (UTC)
 
== தொடர் தொகுப்பு -III நிகழ்வு - லயோலா கல்லூரி ==
 
சென்னை, மதுரையை அடுத்து மீண்டும் சென்னையில் தொடர்தொகுப்பு டிசம்பர் 15 லயோலா கல்லூரியில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கல்லூரி மாணவர்களும் நம்முடன் தொகுக்கவுள்ளார்கள். காலை 10 முதல் மாலை 5 வரை. (இதற்கிடையிலும் கலந்து கொள்ளலாம்). சென்னையைச் சுற்றியுள்ளவர்கள் மற்றும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள மற்றவர்களும் கலந்து கொள்ள அழைக்கிறோம். [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeSYs-oYIKKEt7P8ox9DlHWlFFyfbUNx0a8tzcOlBwV0r65UQ/viewform முன்பதிவுப் படிவம்] -14:57, 6 திசம்பர் 2019 (UTC)
Return to the project page "வேங்கைத் திட்டம் 2.0".