"மணிரத்னம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி (BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமலேயே, தன் முதல் படமாகிய ''[[பல்லவி அனுபல்லவி]]'' படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய ''[[மௌன ராகம்]]'' (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய [[நாயகன்|நாயகன் (1986)]] இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத முப்படங்களான ''[[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] (1992), [[பம்பாய் (திரைப்படம்)|பம்பாய்]] (1995), [[தில் சே|உயிரே]]'' (1998) பெரிதும் பேசப்பட்டன.
 
ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.simbu
 
மெட்ராஸ் டாக்கீஸ்<ref>{{Citation|title=About Us{{!}} Maniratnam {{!}} Suhasini Maniratnam|url=http://madras-talkies.blogspot.com/p/about-us.html|website=Madras Talkies {{!}} Maniratnam {{!}} Suhasini Maniratnam|accessdate=2018-06-24}}</ref> என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2869719" இருந்து மீள்விக்கப்பட்டது