கோர்கத்ரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Gorkhatri" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
கோர்கத்ரி '''(ஆங்கிலம்:''' Gorkhatri) ( {{Lang-ps|ګورکټړۍ}} ; ஹிந்த்கோ மற்றும் [[உருது]] : گورکهٹڑی) (அல்லது '''கோகுத்ரே)''' (நேரடியான பொருள் "போர்வீரரின் கல்லறை") என்பது [[பாக்கித்தான்|பாக்கித்தானிலுள்ள]] [[பெசாவர்|பெசாவரில்]] அமைந்துள்ள ஒரு பொதுபொதுப் பூங்கா ஆகும். பண்டைய இடிபாடுகள் இருந்த இடத்தில் கட்டப்பட்ட ஒரு முகலாய கால கேரவன்செராய்போர்வீரர்களின் கல்லறை அமைந்துள்ளது. ஒரு முகலாயர் காலத்திய ஒருசாலையோர சத்திரத்தின் பண்டைய இடிபாடுளில் கட்டப்பட்டது.
 
== வரலாறு ==
பண்டைய நகரமான [[பெசாவர்|பெசாவரில்]] உள்ள கோர்கத்ரியை [[அலெக்சாண்டர் கன்னிங்காம்|அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்]] என்பவர் இந்திய மன்னர் [[கனிஷ்கர்|கனிஷ்கரின்]] மாபெரும் தூபியான [[கனிஷ்கரின் தூபி|கனிஷ்கரின் தூபியுடன்]] அடையாளம் காட்டினார். அதே நேரத்தில் பேராசிரியர் டாக்டர் அஹ்மத் அசன் தானி புத்தர் கிண்ணத்தின் புகழ்பெற்ற கோபுரம் நின்ற இடத்துடன் அதை அடையாளம் காட்டினார்.
 
பொ.ச. 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் [[காந்தாரதேசம்|காந்தார தேசத்திற்கு]] பயணம் செய்த பிரபல சீன யாத்ரீகௌ [[சுவான்சாங்]], அவரது நினைவுக் குறிப்புகளில் நகரத்திற்கும் கனிஷ்கரின் தூபிக்கும் மரியாதை செலுத்தினார். "புத்தரின் மாபெரும் கிண்ணம்" வைக்கப்பட்டிருந்த" கோர்கத்ரியைக் குறிக்கிறது என்று பல வரலாற்றாசிரியர்கள் வாதிடும் ஒரு தளத்தைப் பற்றியும் அவர் பேசினார்.
 
முகலாய பேரரசர் [[பாபர்]], தனது சுயசரிதையில் அதன் முக்கியத்துவத்தை பதிவுசெய்தார். [[பாபர் நாமா|பாபர் நாமாவில்]] இடத்தை பார்வையிட்டதாக குறிப்பிட்டுள்ளார். <ref>Page 141 published by Penguin</ref>
வரிசை 21:
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோர்கத்ரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது