பயனர் பேச்சு:Kurumban/தொகுப்பு 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
 
==விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு==
{{விக்கித் திட்டம் 100, 2015 அழைப்பு}}--[[User:aathavan jaffna|<font color="#FC89AC" face="Comic Sans MS">'''♥ ஆதவன் ♥'''</font>]] <sub>[[User:aathavan jaffna/படங்கள்|<font color="#5150AC" face="Comic Sans MS">'''。◕‿◕。'''</font>]]</sup> <sup>[[User talk:aathavan jaffna|<font color="green" face="Comic Sans MS">'''♀ பேச்சு ♀'''</font>]]</sup> 07:46, 30 திசம்பர் 2014 (UTC)
:வணக்கம் குறும்பன், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் [[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் 100, 2015#இலக்குத் தொகுப்புகளை உடன் பங்களிப்போருக்கு உரித்தாக்குதல்|பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன்]] மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை [[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் 100|இங்கு]] தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:44, 16 சனவரி 2015 (UTC)
 
==சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு==
 
[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்/சிகரம்|<span style="color:green;background:yellow;text-decoration:inherit;font-family:Comic Sans MS">சிக<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS">ரம்</span></span>]] திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட [[பிலிப்பீன்சு]] கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு '''[[விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/பிலிப்பீன்சு|இப்பக்கத்தில்]]''' முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை '''[[விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/பிலிப்பீன்சு|இங்கு]]''' தெரிவியுங்கள்.--<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 11:58, 5 பெப்ரவரி 2015 (UTC)
 
== உதவி ==
வணக்கம் குறும்பன். [[பூட்டான்|இங்கும்]], [[திம்பு|இங்கும்]] தங்கள் உதவி தேவைப்படுகிறது.--[[பயனர்:Parvathisri|&#32;பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 04:30, 5 மே 2015 (UTC)
 
== தானியங்கி வரவேற்பு ==
 
வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#தானியங்கி வரவேற்பு | இங்கு]] பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 08:19, 7 மே 2015 (UTC)
 
== உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை ==
 
[[விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்)]] என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 17:54, 4 சூலை 2015 (UTC)
 
== விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு ==
 
{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2015/பயனர் அழைப்பு}}
--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 19:48, 7 சூலை 2015 (UTC)
 
== விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு ==
 
{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2016/பயனர் அழைப்பு}}
--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 19:02, 26 சூலை 2016 (UTC)
 
== முதற் பக்க செய்திகள்... ==
 
வணக்கம். [[விக்கிப்பீடியா:செய்திகளில்]] எனும் பக்கத்திலுள்ள விதிகளின் அடிப்படையில், நீங்கள் சேர்த்த செய்தி நீக்கப்பட்டது. இப்போது கட்டுரையை உருவாக்கி வருகிறேன். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 04:15, 21 நவம்பர் 2016 (UTC)
 
முக்கியத் தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை உருவாக்கப்பட்டதால், செய்தி மீண்டும் சேர்க்கப்பட்டது. தங்களால் இயன்றால், கட்டுரையை விரிவாக்கம் செய்யவும்; நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 04:29, 21 நவம்பர் 2016 (UTC)
 
== விக்கிக்கோப்பை ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kurumban/தொகுப்பு_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Kurumban/தொகுப்பு 2".