உயிர் வரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தமிழில் சொல்லோடு சொல் புணரும்போது சில நிலைமொழிச் சொற்கள் வருமொழியில் உள்ள முதல் எழுத்து உயிராக இருக்கும்போதும், மெய்யாக இருக்கும்போதும் சில மாற்றங்களைப் பெறுஉகின்றன. இவை பண்டைய இலக்கிய ஆட்சியில் மரபாகக் கடைப்பிடிக்கப் பட்டுள்ளன. இவற்றை இலக்கண நூலார் வரையறுத்துக் காட்டவுல்லை. இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய பண்டைய உரையாசிரியர்கள் தம் உரைகளில் இந்த மரபினைக் கடைப்பிடித்துள்ளனர். இங்குத் திருக்குறள் ஆட்சி மட்டும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
வருமொழி முதல் உயிரா, மெய்யா
 
:குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
:எந்நலத்து உள்ளதூஉம் அன்று. <ref>திருக்குறள் 982</ref>
 
:அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
:ஐந்துசால்(பு) ஊன்றிய தூண். <ref>திருக்குறள் 983</ref>
 
:பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
:வாலெயி றூறிய நீர் <ref>திருக்குறள் 1121</ref>
 
==ம் < > ன்==
மேலை காட்டப்பட்டுள்ளவை திருக்குறள்.
 
ம் < > ன்
 
நலம் - நலன் என்று வரும் சொற்கள் இரண்டும் ஒன்றே.
"https://ta.wikipedia.org/wiki/உயிர்_வரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது