ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Jonny Bairstow bowled by Mitchell Starc (2).jpg|thumb|right|350px|வீசப்படும் பந்து [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்பைத்]] தாக்குவது [[இழப்பு வீச்சு]] (''bowled'') என்று அழைக்கப்படுகிறது. (நிகழ்வு: [[2017–18 ஆஷஸ் தொடர்|ஆஷஸ் தொடர் 2017-18]])]]
 
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] '''ஆட்டமிழப்பு''' ''(Dismissal)'' என்பது ஒரு அணியினர் தங்கள் எதிரணியைச் சேர்ந்த ஒரு [[மட்டையாளர்|மட்டையாளரை]] ஆட்டமிழக்கச் செய்து அவரை களத்தில் இருந்து வெளியேற்றுவதைக் குறிக்கும். ஒரு மட்டையாளர் ஆட்டமிழந்து களத்தில் இருந்து வெளியேறியஆட்டமிழந்த பிறகு அவரது அணியில் மீதமுள்ள வீரருள் ஒருவர் களமிறங்குவார்களமிறங்கி விளையாடுவார். இறுதியாக ஒரு அணியின் 11 வீரர்களில் 10 வீரர்கள் வெளியேறிய பிறகு அதன் ஆட்டம்[[ஆட்டப்பகுதி (துடுப்பாட்டம்)|ஆட்டப்பகுதி]] முடிவுக்கு வரும். இந்த நிலைஇது '''அனைவரும் வெளியேறினர்''' ''(All out)'' என்று அழைக்கப்படுகிறது.
 
பொதுவாக பிடிபடுதல், [[இழப்பு வீச்சு]], [[ஓட்ட இழப்புவீழ்த்தல்]], இழப்பு முன் கால் மற்றும் [[இழப்புத் தாக்குதல்]] ஆகிய முறைகளின் மூலம் மட்டையாளர் வெளியேற்றப்படுகிறார். எனினும் வீசப்படும் பந்து [[பிழை வீச்சு|பிழை வீச்சுாக]] (no ball) இருந்தால் மூலம்ஓட்ட வீழ்த்தல் தவிர மற்ற முறைகளில் ஒரு மட்டையாளரை வெளியேற்றஆட்டமிழக்கச் செய்ய இயலாது.
 
== பொதுவான ஆட்டமிழப்பு முறைகள் ==
 
=== விதி 32: [[இழப்பு வீச்சு]] ''(Bowled)''===
ஒருவேளை பந்துவீச்சாளர் முறையாக வீசிய பந்து நேரடியாகச் சென்று [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்பைத்]] தாக்கினால் மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். அவ்வாறு நேரடியாக இல்லாமல் மட்டையாளரின் மட்டை அல்லது உடலில் பட்டு இழப்பைத் தாக்கினாலும் இந்த விதி பொருந்தும். எனினும் பந்து எதிரணி வீரர் ஒருவரின் கையில் பட்டு இழப்பைத் தாக்கும் போது மட்டையாளர் தன் எல்லைக்கோட்டிற்குள் இருந்தால் அவர் ஆட்டமிழக்க மாட்டார்.<ref>{{cite web|url=https://www.lords.org/mcc/laws/bowled|title=Law 32.1 – Out Bowled|publisher=MCC|accessdate=6 May 2019}}</ref>
 
வரிசை 16:
ஒருவேளை முறையாக வீசப்படும் பந்தை மட்டையாளர் தன் மட்டையில் அடிக்கும் முன்பு அவரது கால் அல்லது உடலின் பிற பகுதியில் பட்டால் அது இழப்பு வீச்சைத் தடுத்தது போல் கருதப்படும். எனவே மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். எனினும் அந்த பந்து இழப்பில் படாமல் விலகிச் சென்றிருந்தால் இந்த விதி பொருந்தாது. இதுதவிர மேலும் பல்வேறு அளவுகோல்கள் உள்ளன. எனவே அவற்றைக் கணிக்க மீளாய்வு முறை பயன்படுத்தப்படுகிறது.
 
=== விதி 38: [[ஓட்ட இழப்புவீழ்த்தல்]] ''(Run Out)''===
ஒரு மட்டையாளர் இழப்புகளுக்கு இடையே ஓடி ஓட்டங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது தன் மட்டையால் எல்லைக்கோட்டைத் தொடும் முன்பே அதன் அருகிலுள்ள இழப்பை எதிரணி வீரர்களுள் ஒருவர் பந்தால் தாக்கிவிட்டால் அந்த மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார்.
 
ஒரு பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்பு காத்திருக்கும் மட்டையாளர் தனது எல்லைக்கோட்டை விட்டு நகர்ந்தால், அதன் அருகிலுள்ள இழப்பைத் தாக்குவதன் மூலம் அவரை பந்துவீச்சாளர் ஆட்டமிழக்கச் செய்யலாம். இது ''மன்கட்'' என்று அழைக்கப்படுகிறது. 1947ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு தேர்வுப் போட்டியில் இந்திய வீரர் [[வினோ மன்கட்]], ஆத்திரேலிய வீரர் பில் பிரவுனை முதன்முறையாக இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதனால் இந்த முறை அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
 
=== விதி 39: [[இழப்புத் தாக்குதல்]] ''(Stumped)''===
ஒருவேளை மட்டையாளர் வீசப்பட்ட பந்தை அடிப்பதற்குத் தன் எல்லைக்கோட்டை தாண்டி முன்வரும்போது [[இழப்புக் கவனிப்பாளர்]] அந்த பந்தைப் பிடித்து இழப்பைத் தாக்கிவிட்டால் மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். ஆனால் அப்போது மட்டையாளரின் மட்டை அல்லது உடற்பகுதி எல்லைக் கோட்டிற்குள் இருந்தால் இந்த விதி பொருந்தாது.
 
== மீளாய்வு ==
ஒரு கள நடுவருக்கு முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டால் அவர் களத்தில் இல்லாத மூன்றாவது நடுவருக்கு முடிவைப் பரிந்துரைப்பார். அதைத்தொடர்ந்து மூன்றாவது நடுவர் தொழில்நுட்ப உதவியுடன் தனது முடிவை அறிவிப்பார். அதுபோல் கள நடுவரின் முடிவில் உடன்பாடு இல்லையென்றால் மட்டையாடுவர் அல்லது எதிரணியின் தலைவர் அந்த [[நடுவர் முடிவு மீளாய்வு முறைமை|முடிவை மீளாய்வு]] செய்யும்படி முறையிடலாம். அப்போது மூன்றாம் நடுவரின் முடிவே இறுதியானதாக இருக்கும்.
 
நடுவரின் முடிவை மீளாய்வு செய்ய ஒரு அணிக்கு வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் ஒரு வாய்ப்பும் தேர்வுப் போட்டிகளில் இரு வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. ஒரு அணிக்கு மீளாய்வில் சாதகமான முடிவு வந்தால் தனது வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ளும். பாதகமான முடிவு வந்தால் தனது வாய்ப்பை இழக்க நேரிடும்.
 
இழப்பு முன் கால் நிகழும்போது பந்தின் பாதியளவு மட்டுமே இழப்பில் பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டால் கள நடுவர் அறிவித்த முடிவே இறுதி முடிவாகக் கருதப்படும். இது ஆங்கிலத்தில் ''umpire's call'' என்று அழைக்கப்படுகிறது. அப்போது ஒரு அணி மீளாய்வு செய்திருந்தால் தனது வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டமிழப்பு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது