ஓட்ட வீழ்த்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஓட்ட வீழ்த்தல்''' என்பது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''ஓட்ட வீழ்த்தல்''' (''run out'') என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] [[ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்)|ஆட்டமிழப்பு]] முறைகளில் ஒன்றாகும். இது துடுப்பாட்ட விதி 38இல் வரையறுக்கப்பட்டுள்ளது. <ref>{{Cite web|url=https://www.lords.org/mcc/laws/run-out|title={% DocumentName %} Law {{!}} MCC|website=www.lords.org|access-date=2019-12-07}}</ref>
 
== விதிமுறை ==
[[வீசுகளம் (துடுப்பாட்டம்)|வீசுகளத்தில்]] ஒரு [[மட்டையாளர்]] தனது மட்டையை வரைகோட்டில் வைக்கும் முன்பு அதற்கு அருகிலுள்ள இழப்பை களத்தடுப்பு வீரர்வீரர்களில் ஒருவர் தாக்குவது ஓட்ட வீழ்த்தல் என்று அழைக்கப்படுகிறது. ஒருவேளை வீசப்பட்ட பந்து பிழைவீச்சாக[[பிழை வீச்சு|பிழை வீச்சாக]] இருந்தாலும் இந்த ஆட்டமிழப்பு பொருந்தும்.
 
ஒருவேளை மட்டையாடுபவர் அடித்த பந்து எந்தஎந்தவொரு களத்தடுப்பு வீரரின் மேலும்உடலிலும் படாமல் சென்று காத்திருப்பவருக்கு அருகில் உள்ள இழப்பைத் தாக்கினால் அது ஆட்டமிழப்பாகக் கருதப்படாது.
 
== மன்கட் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓட்ட_வீழ்த்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது