ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{Infobox cricket team
|
| alt_name =
| image = Royal Challengers Bangalore Logo 2016.svg
| alt =
| nickname =
| captain = <!-- Do not add flagicons here (see MOS:INFOBOXFLAG)-->[[விராட் கோலி]]
|founded=2008▼
| coach = <!-- Do not add flagicons here (see MOS:INFOBOXFLAG)-->சைமன் காட்டிச்
|ground = எம். சின்னச்சாமி அரங்கம் (கொள்ளளவு எண்ணிக்கை: 40000)▼
| city = [[பெங்களூர்]], [[கர்நாடகா]], இந்தியா
| colors = [[File:Royal Challengers Bangalore colours.svg|20px|alt=RCB|link=Royal Challengers Bangalore]]
| owner = யுனைடட் ஸ்பிரிட்ஸ் லிமிடட்<ref>{{cite news |title=IPL 2019: Meet the owners of the 8 teams taking the field in season 12 |url=https://www.moneycontrol.com/news/trends/sports-trends/ipl-2019-meet-the-owners-of-the-8-teams-taking-the-field-in-season-12-2542331.html |accessdate=15 August 2019 |work=Moneycontrol}}</ref>
|website= [http://www.royalchallengers.com Royal Challengers Bangalore]▼
▲| founded = 2008
| dissolved =
| ipl_wins =
| clt20_wins =
▲| website = [
| current =
| t_pattern_la = _yellowborder
| t_pattern_b = _black_chest
| t_pattern_ra = _yellowborder
| t_pattern_pants =
| t_leftarm = 000000
| t_body = FF0000
| t_rightarm = 000000
| t_pants = FF0000
}}
'''ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்''' (சுருக்கமாக '''ஆர்சிபி''' என்று அழைக்கப்படுகிறது) என்பது [[கருநாடகம்|கர்நாடகாவின்]] [[பெங்களூர்]] நகரை அடிப்படையாகக் கொண்ட உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும். இது 2008ஆம் ஆண்டில் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தால்
ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை எந்தவொரு [[இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள்|ஐபிஎல்]] தொடரிலும் வென்றதில்லை. எனினும் மூன்று தொடர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
வரி 22 ⟶ 36:
== அணி வரலாறு ==
=== 2008-2010 ===
[[படிமம்:Rahul dravid Bangalore Royal Challengers (cropped).jpg|thumb|ராகுல் டிராவிட் 2008இல் பெங்களூர் அணியின் அடையாள வீரராக இருந்தார்|280x280px]]
2008ஆம் ஆண்டு வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக, பெங்களூர் உரிமைக்குழுவின் அடையாள வீரராக [[ராகுல் திராவிட்|ராகுல் டிராவிட்டை]] ஐபிஎல் அறிவித்தது. இதனால் அந்த அணியால் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரரை விட டிராவிட்டுக்கு 15% அதிக விலை வழங்கப்பட்டது. இந்த ஏலத்தில் [[ஜாக் கலிஸ்|ஜாக் காலிஸ்]], [[அனில் கும்ப்ளே]], [[ஜாகிர் கான்]], [[மார்க் பவுச்சர்]], [[டேல் ஸ்டெய்ன்]] மற்றும் [[கேமரன் வைட்]] போன்ற பல்வேறு இந்திய மற்றும் பன்னாட்டு வீரர்களை உரிமைக்குழு வாங்கியது. இரண்டாவது சுற்று ஏலத்தில் [[ராஸ் டைலர்]], [[மிஸ்பா-உல்-ஹக்]] மற்றும் இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையை வென்ற அணித்தலைவர் [[விராட் கோலி]] ஆகியோரையும் அவர்கள் ஒப்பந்தம் செய்தனர். இந்த அணி தொடக்கப் பருவத்தின் 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வென்றது, இதனால் எட்டு அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்தது. அணியில் டிராவிட் மட்டுமே அத்தொடரில் 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்திருந்தார், மேலும் மோசமான நிலை காரணமாக அவர்கள் அதிக விலைக்கு வாங்கிய வெளிநாட்டு வீரர் காலிஸை ஒருசில போட்டிகளுக்கு வெளியில் அமர வைக்க வேண்டியிருந்தது. தொடரின் நடுப்பகுதியில் ஏற்பட்ட அடுத்தடுத்த தோல்விகளால் தலைமை நிர்வாக அதிகாரி சாரு சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டார், அவருக்கு பதிலாக பிரிஜேஷ் படேல் நியமிக்கப்பட்டார். அணி உரிமையாளர் [[விஜய் மல்லையா]], ஏலத்தில் வீரர்களைத் தேர்ந்தெடுத்த டிராவிட் மற்றும் சர்மா ஆகியோரை பகிரங்கமாக விமர்சித்தார், மேலும் "அணியின் தேர்வில் இருந்து விலகியிருந்ததே தனது மிகப்பெரிய தவறு" என்று கூறினார். அதைத்தொடர்ந்து தலைமை துடுப்பாட்ட அதிகாரி மார்ட்டின் குரோவ் பதவி விலகினார்.
இந்த உரிமைக்குழு 2009 வீரர்கள் ஏலத்தில் [[கெவின் பீட்டர்சன்|கெவின் பீட்டர்சனை]] 1.55 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. அதே விலையில் அவரது சக ஆங்கிலேயரான ஆண்ட்ரூ பிளின்டாஃப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தமானார். இதனால் அந்த இருவரும் ஏலத்தின் விலையுயர்ந்த வீரர்களாக இருந்தனர். பெங்களூர் அணி, மும்பை இந்தியன்ஸ் உடன் ராபின் உத்தப்பாவுக்காக ஜாகிர் கானை வர்த்தகம் செய்ததோடு, உள்ளூர் மட்டையாளரான மணீஷ் பாண்டேவையும் அணியில் கொண்டுவந்தனர். அந்த ஆண்டு பொதுத் தேர்தல் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட போட்டித் தொடருக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவராக பீட்டர்சன் நியமிக்கப்பட்டார். 2009 தொடரின் தொடக்கப் போட்டிகளில் பெங்களூர் அணி தொடர்ந்து போராடியது, புதிய தலைவரின் கீழ் முதல் ஆறு ஆட்டங்களில் இரண்டை மட்டுமே வென்றது. இருப்பினும், பீட்டர்சன் தனது நாட்டு அணிக்காக கடமையாற்றச் சென்றதால் தலைவர் பொறுப்பை கும்ப்ளே ஏற்றுக்கொண்டார். இதன்பிறகு
▲இந்த உரிமைக்குழு 2009 வீரர்கள் ஏலத்தில் [[கெவின் பீட்டர்சன்|கெவின் பீட்டர்சனை]] 1.55 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. அதே விலையில் அவரது சக ஆங்கிலேயரான ஆண்ட்ரூ பிளின்டாஃப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தமானார். இதனால் அந்த இருவரும் ஏலத்தின் விலையுயர்ந்த வீரர்களாக இருந்தனர். பெங்களூர் அணி, மும்பை இந்தியன்ஸ் உடன் ராபின் உத்தப்பாவுக்காக ஜாகிர் கானை வர்த்தகம் செய்ததோடு, உள்ளூர் மட்டையாளரான மணீஷ் பாண்டேவையும் அணியில் கொண்டுவந்தனர். அந்த ஆண்டு பொதுத் தேர்தல் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட போட்டித் தொடருக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவராக பீட்டர்சன் நியமிக்கப்பட்டார். 2009 தொடரின் தொடக்கப் போட்டிகளில் பெங்களூர் அணி தொடர்ந்து போராடியது, புதிய தலைவரின் கீழ் முதல் ஆறு ஆட்டங்களில் இரண்டை மட்டுமே வென்றது. இருப்பினும், பீட்டர்சன் தனது நாட்டு அணிக்காக கடமையாற்றச் சென்றதால் தலைவர் பொறுப்பை கும்ப்ளே ஏற்றுக்கொண்டார். இதன்பிறகு அணியின் நிலை மேம்பட்டது, மீதமிருந்த எட்டு குழுநிலைப் போட்டிகளில் ஆறில் வென்று புள்ளிகள் அட்டவணையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. பிறகு சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டு அரையிறுதிக்குத் அணி தகுதி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்த பெங்களூர் எதிரணியை 146 ஓட்டங்களுக்கள் கட்டுப்படுத்தியதுடன், மொத்தம் 5 இழப்புகளுக்கு முறையே 48 மற்றும் 44 ஓட்டங்கள் எடுத்த பாண்டே மற்றும் திராவிட் ஆகிய வீரர்களால் இலக்கை எட்டி வென்றது. பிறகு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், கும்ப்ளே 16 ரன்களுக்கு 4 மட்டையாளர்களை வீழ்த்தியதால் ராயல் சேலஞ்சர்ஸ் பந்து வீச்சாளர்கள் சார்ஜர்ஸ் அணியை 143/6 என்ற நிலைக்கு கட்டுப்படுத்தினர். இருப்பினும், அவர்கள் இலக்குத் துரத்துதலில் போராடினர். அணியில் நான்கு மட்டையாளர்கள் மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுத்தனர், மேலும் பதற்றமான ஆட்டத்தின் முடிவில் ஆறு ரன்களால் தோல்வியுற்றனர்.
[[படிமம்:Ross Taylor - october 2009.jpg|thumb|left|2009 மற்றும் 2010 ஆண்டுகளில் அணியின் சிறந்த வீரராக [[ராஸ் டைலர்]] இருந்தார்|293x293px]]2010 ஆம் ஆண்டில், கும்ப்ளேவின் தலைமையில் தொடர்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி 14 போட்டிகளில் இருந்து
=== 2011-2017 ===
ஜனவரி 8, 2011 அன்று, ஐபிஎல் நிர்வாக அவை, தொடரின்
புதிதாக
மும்பையில் நடந்த முதல் தகுதிச் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டது. விராட் கோலி 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் எடுத்தார், ஆர்சிபி தங்களது 20 நிறைவுகளில் 175/4 ரன்கள் எடுத்தது. தொடக்க மட்டையாளர்களை இழந்த போதிலும், சென்னை 6 இழப்புகளால் வெற்றி பெற்றது. இந்த வெற்றி சென்னை அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றது, சென்னையில் நடந்த 2வது தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸை ஆர்.சி.பி. எதிர்கொண்டது. முதலில்மட்டையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் மெதுவான செபாக் வீசுகளத்தில் 20 நிறைவுகளில் 185/4 என்ற பெரும் மதிப்பெண்ணை எடுத்தது. கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அவர்களுக்கு மீண்டும் ஒரு அடையாளமாக இருந்தார். வெற்றிக்காக போராடிய மும்பை அணி 43 ஓட்டங்களால் வீழ்ந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது மற்றும் இறுதிப் போட்டியில் தங்கள் சொந்த மைதானத்தில் சென்னையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சூப்பர் கிங்ஸ் 205/5 என்ற மொத்த எண்ணிக்கையை பதிவு செய்தது. சேலஞ்சர்ஸ் சரியாக பேட் செய்யாததால் ஆட்டத்தை 58 ஓட்டங்களால் தோல்வியுற்றது. கிறிஸ் கெய்ல் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பெங்களூரு 7 போட்டிகளில் வென்றதன் மூலம் அடுத்தடுத்து அதிக வெற்றிகள் பெற்ற புதிய ஐபிஎல் சாதனையை படைத்தது.
=== 2019 ===
ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2019 தொடருக்கு முன்பு சிவம் துபே, சிம்ரான் ஹெட்மயர், அக்ஷ்தீப் நாத், பிரயாஸ் பார்மன், ஹிம்மத் சிங், குர்கீரத் சிங் மான், ஹென்ரிச் கிளாசென், தேவதூத் பாடிக்கல் மற்றும் மிலிந்த் ஆகிய ஒன்பது வீரர்களை வாங்க 16.4 கோடி ரூபாய் செலவிட்டது, தொடரின் நடுவில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான [[டேல் ஸ்டெய்ன்]] அணியில் சேர்ந்து அதன் வெற்றிகளில் முக்கியப் பங்காற்றினார். ஆனால் தோள்பட்டை காயம் காரணமாக 3 போட்டிகளில் விளையாடிய பின்னர் அவர் போட்டியில் இருந்து விலக்கப்பட்டது அணிக்கு பின்னடைவாக அமைந்தது. பிறகு கடினமாப் போராடியும் குழுநிலைப் போட்டிகளில் ஆர்சிபி மீண்டும் தனது வாய்ப்பைத் தவறிவிட்டது. அவர்கள் விளையாடிய 14 ஆட்டங்களில், 5 வெற்றி, 8 தோல்வி, ஒரு சமநிலையுடன் இருந்தனர். இதன் விளைவாக, அந்த அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது முறையாக கடைசி இடத்தைப் பெற்றது (முன்பு 2017இல் பெற்றிருந்தது).
== பெயர்க் காரணம் ==
|