"மாலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
Just mis
(Just mis)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
[[படிமம்:The new mosque in mali atamari.jpg|right|thumbnail|250px|பமாக்கோவில் மசூதி அமைக்கப்படுகிறது]]
== வரலாறு ==
[[1980|1880]]இல் மாலி [[பிரான்ஸ்|பிரான்சின்]] முற்றுகைக்குள்ளாகி அதன் குடியேற்ற நாடாகியது. இது பிரெஞ்சு சூடான் அல்லது [[சூடானியக் குடியரசு]] என அழைக்கப்பட்டது. [[1959]]இன் துவக்கத்தில், மாலி, [[செனெகல்]] ஆகியன [[மாலிக் கூட்டமைப்பு]] என்ற பெயரில் இணைந்தன. இக்கூட்டமைப்பு [[ஜூன் 20]], [[1960]]இல் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது. சில மாதங்களில் இக்கூட்டமைப்பில் இருந்து செனெகல் விலகியது. மாலிக் குடியரசு, [[மொடீபோ கெயிட்டா]] தலைமையில் [[செப்டம்பர் 22]], [[1960]]இல் பிரான்சிடம் இருந்து விலகியது.
 
[[1968]]இல் இடம்பெற்ற இராணுவப் (படைத்துறைப்) புரட்சியில் மொடீபோ கெயிட்டா சிறைப்பிடிக்கப்பட்டார். அதன் பின்னர் "மவுசா ட்ர்றோரே" என்பவர் [[1991]] வரை ஆட்சியில் இருந்தார். அரச எதிர்ப்பு [[போராட்டம்|ஆர்ப்பாட்டங்களை]] அடுத்து [[1991]]இல் மீண்டும் இராணுவப் (படைமுகப்) புரட்சி இடம்பெற்றது. [[1992]]இல் "அல்ஃபா ஔமார் கொனாரே" என்பவர் மாலியின் முதலாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். [[1997]]இல் மீண்டும் இவர் அதிபரானார் (தலைவரானார்). [[2002]]இல் இடம்பெற்ற தேர்தலில் [[அமடூ டுமானி டவுரே]] அதிபராகி இன்று வரை ஆட்சியில் உள்ளார். இன்று மாலி ஆப்பிரிக்காவில் ஒரு நிலையான ஆட்சியுள்ள நாடாகத் திகழ்கிறது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2870939" இருந்து மீள்விக்கப்பட்டது