பஞ்சாப் கிங்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: இரட்டை வழிமாற்றை கிங்சு இலெவன் பஞ்சாப் க்கு நகர்த்துகிறது
அடையாளம்: Redirect target changed
வரிசை 1:
{{Infobox cricket team
#வழிமாற்று [[கிங்சு இலெவன் பஞ்சாப்]]
| name = கிங்ஸ் லெவன் பஞ்சாப்
| alt_name =
| image = Kings XI Punjab logo.svg
| alt =
| captain =
| coach = [[அனில் கும்ப்ளே]]
| city = [[மொகாலி]] ([[சண்டிகர்]]), [[பஞ்சாப், இந்தியா|பஞ்சாப்]], [[இந்தியா]]
| colors = [[File:Kings XI Punjab colours.svg|20px|alt=KXIP|link=Kings XI Punjab]]
| owner = {{unbulleted list|KPH Dream Cricket Private Limited:
[[பிரீத்தி சிந்தா]]|[[நெஸ் வாடியா]]|மொகித் பர்மன்||கரண் பால்}}<ref>{{cite news |title=IPL 2019: Meet the owners of the 8 teams taking the field in season 12 |url=https://www.moneycontrol.com/news/trends/sports-trends/ipl-2019-meet-the-owners-of-the-8-teams-taking-the-field-in-season-12-2542331.html |accessdate=15 August 2019 |work=Moneycontrol}}</ref>
| founded = {{Start date|2008}}
| ground = பிசிஏ அரங்கம், [[மொகாலி]]
(கொள்ளளவு: 26,000)
| ground2 = ஓல்கர் அரங்கம், [[இந்தூர்]] (கொள்ளளவு: 30,000)
| website = {{URL|www.kxip.in}}
| current =
| t_pattern_la =
| t_pattern_b = _collar
| t_pattern_ra =
| t_pattern_pants =
| t_leftarm = FF0000
| t_body = FF0000
| t_rightarm = FF0000
| t_pants = E7E7EC
| t_title = இ20ப உடை
}}'''கிங்ஸ் லெவன் பஞ்சாப்''' (''Kings XI Punjab'') என்பது [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்பின்]] [[மொகாலி]] நகரை அடிப்படையாகக் கொண்ட உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும். 2008இல் நிறுவப்பட்ட இந்த உரிமைக்குழுவின் இணை உரிமையாளர்களாக [[பிரீத்தி சிந்தா]], [[நெஸ் வாடியா]], மொகித் பர்மன், கரண் பால் ஆகியோர் உள்ளனர்.<ref>{{Cite web|url=https://www.moneycontrol.com/news/trends/sports-trends/ipl-2019-meet-the-owners-of-the-8-teams-taking-the-field-in-season-12-2542331.html|title=IPL 2019: Meet the owners of the 8 teams taking the field in season 12|website=Moneycontrol|access-date=2019-12-09}}</ref> இதன் உள்ளக அரங்கமாக பிசிஏ அரங்கம் உள்ளது.
2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இரண்டாமிடம் பிடித்தது. இதுதவிர மற்ற 11 பருவங்களில் ஒருமுறை மட்டுமே தகுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
== உரிமைக்குழு வரலாறு ==
செப்டம்பர் 2007இல், இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. 2008ஆம் ஆண்டு தொடங்கவிருந்த முதல் பருவத்திற்காக பெங்களூர் உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளும் 20 பிப்ரவரி 2008 அன்று மும்பையில் ஏலம் விடப்பட்டன. பஞ்சாபைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியை டாபர் குழுமத்தின் மோஹித் பர்மன் (46%), வாடியா குழுமத்தின் நெஸ் வாடியா (23%), நடிகை [[பிரீத்தி சிந்தா]] (23%) மற்றும் டே & டே குழுமத்தின் சப்தர்ஷி டே (சிறு பங்குகள்) ஆகியோர் வாங்கினர். அவர்கள் இந்தக் குழு உரிமையைப் பெற மொத்தம் 76 மில்லியன் டாலர்கள் செலுத்தினர்.
== பருவங்கள் ==
{| class="wikitable" style="background:#fff; width:40%; text-align:center"
!'''ஆண்டு'''
!நிலை
!புள்ளிப்பட்டியல்
!'''[[2008 இந்தியன் பிரீமியர் லீக்|2008]]'''
|style="background: orange;" |தகுதிச்சுற்று
(அரையிறுதி)
| style="background: orange;" |'''3வது'''
!'''[[2009 இந்தியன் பிரீமியர் லீக்|2009]]'''
| rowspan="5" |குழுநிலை
|'''5வது'''
!'''[[2010 இந்தியன் பிரீமியர் லீக்|2010]]'''
|'''8வது'''
!'''[[2011 இந்தியன் பிரீமியர் லீக்|2011]]'''
|'''5வது'''
!'''[[2012 இந்தியன் பிரீமியர் லீக்|2012]]'''
|'''6வது'''
!'''[[2013 இந்தியன் பிரீமியர் லீக்|2013]]'''
|'''6வது'''
!'''[[2014 இந்தியன் பிரீமியர் லீக்|2014]]'''
|style="background: silver;" |இறுதிப்போட்டி
(இரண்டாமிடம்)
| style="background: silver;" |'''1வது'''
!'''[[2015 இந்தியன் பிரீமியர் லீக்|2015]]'''
| rowspan="5" |குழுநிலை
|'''8வது'''
!'''[[2016 இந்தியன் பிரீமியர் லீக்|2016]]'''
|'''8வது'''
!'''[[2017 இந்தியன் பிரீமியர் லீக்|2017]]'''
|'''5வது'''
!'''[[2018 இந்தியன் பிரீமியர் லீக்|2018]]'''
|'''7வது'''
!'''[[2019 இந்தியன் பிரீமியர் லீக்|2019]]'''
|'''6வது'''
தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ள [[சாம்பியன்சு இலீகு இருபது20|சாம்பின்ஸ் லீக் இ20ப]] தொடரில் 2014ஆம் ஆண்டு விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அரையிறுதி வரை சென்றது.
== அணியின் வீரர்கள் பட்டியல் ==
* பன்னாட்டு வீரர்களின் பெயர்கள் '''தடித்த''' எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
{| class="wikitable" style="font-size:85%; width:95%;"
! style="background:#D30816; color:#E6E6FA; text-align:center;"| எண்.
! style="background:#D30816; color:#E6E6FA; text-align:center;"| பெயர்
! style="background:#D30816; color:#E6E6FA; text-align:center;"| நாடு
! style="background:#D30816; color:#E6E6FA; text-align:center;"| பிறந்த நாள்
! style="background:#D30816; color:#E6E6FA; text-align:center;"| மட்டையாட்ட நடை
! style="background:#D30816; color:#E6E6FA; text-align:center;"| பந்துவீச்சு நடை
! style="background:#D30816; color:#E6E6FA; text-align:center;"| ஒப்பந்த ஆண்டு
! style="background:#D30816; color:#E6E6FA; text-align:center;"| வருமானம்
! style="background:#D30816; color:#E6E6FA; text-align:center;"| {{navbar-header|குறிப்புகள்|Kings XI Punjab Roster}}
! colspan="9" style="background:#dcdcdc; text-align:center;"| மட்டையாளர்கள்
|1|| '''[[கே. எல். ராகுல்|கே எல் ராகுல்]]''' || style="text-align:center"|{{flagicon|IND}} || {{Birth date and age|1992|4|18|df=y}} || வலது-கை || || style="text-align:center;"| 2018 || style="text-align:right;"| {{INRConvert|11|c|1}} || பகுதிநேர இழப்புக் கவனிப்பாளர்
|14||'''[[மாயங் அகர்வால்]]'''|| style="text-align:center" |{{flagicon|IND}} || {{Birth date and age|1991|2|16|df=y}} || வலது-கை || || style="text-align:center;"| 2018 || style="text-align:right;"| {{INRConvert|1|c}} ||
|18||'''மன்தீப் சிங்'''|| style="text-align:center" |{{flagicon|IND}} || {{birth date and age|1991|12|18|df=y}} || வலது-கை || வலது-கை மிதம் || style="text-align:center;" | 2019 || style="text-align:right;"| ||
|69||'''[[கருண் நாயர்]]'''|| style="text-align:center" |{{flagicon|IND}} || {{Birth date and age|1991|12|6|df=y}} || வலது-கை || வலது-கை எதிர் திருப்பம் || style="text-align:center;" | 2018 || style="text-align:right;"| {{INRConvert|5.6|c}} ||
|97|| சர்ஃபராஸ் கான் || style="text-align:center" |{{flagicon|IND}} || {{birth date and age|1997|10|27|df=y}} || வலது-கை || || style="text-align:center;"| 2019 || style="text-align:right;"| {{INRConvert|25|l}} ||
|333||'''[[கிறிஸ் கெயில்]]'''|| style="text-align:center" |{{flagicon|JAM}} || {{birth date and age|1979|9|21|df=y}} || இடது-கை || வலது-கை எதிர் திருப்பம் || style="text-align:center;" | 2018 || style="text-align:right;"| {{INRConvert|2|c}} || வெளிநாட்டு
! colspan="9" style="background:#dcdcdc; text-align:center;"| பன்முக வீரர்கள்
|95|| ஹர்பிரீத் பிரார் || style="text-align:center" |{{flagicon|IND}} || {{birth date and age|1995|9|16|df=y}} || இடது-கை|| மந்த இடது-கை மரபுவழாச்சுழல் || style="text-align:center;" | 2019 || style="text-align:right;"| {{INRConvert|20|l}} ||
|{{NA}}|| தர்ஷன் நல்கண்டே || style="text-align:center" |{{flagicon|IND}} || {{birth date and age|1998|10|4|df=y}} || வலது-கை || வலது கை மித-வேகம் || style="text-align:center;" | 2019 || style="text-align:right;"| {{INRConvert|30|l}} ||
|{{NA}}||[[கிருஷ்ணப்பா கௌதம்]]|| style="text-align:center" |{{flagicon|IND}} || {{birth date and age|1988|10|20|df=y}} || வலது-கை || வலது கை எதிர் திருப்பம் || style="text-align:center;" | 2020 || style="text-align:right;"| {{INRConvert|6.2|c|-3}} ||
|{{NA}}|| ஜெகதீஷா சுச்சித் || style="text-align:center" |{{flagicon|IND}} || {{birth date and age|1994|1|16|df=y}} || இடது-கை || மந்த இடது-கை மரபுவழாச்சுழல் || style="text-align:center;" | 2020 || style="text-align:right;"| {{INRConvert|20|l}} ||
! colspan="9" style="background:#dcdcdc; text-align:center;"| இழப்புக் கவனிப்பாளர்கள்
|29||'''நிக்கோலஸ் பூரன்'''|| style="text-align:center" |{{flagicon|Trinidad}} || {{birth date and age|1995|10|02|df=y}} || இடது-கை || || style="text-align:center;"| 2019 || style="text-align:right;"| {{INRConvert|4.2|c}} || வெளிநாட்டு
! colspan="9" style="background:#dcdcdc; text-align:center;"| பந்துவீச்சாளர்கள்
|2|| ஆர்ஷ்தீப் சிங் || style="text-align:center" |{{flagicon|IND}} || {{birth date and age|1999|2|5|df=y}} || இடது-கை || இடது-கை மித-வேகம் || style="text-align:center;" | 2019 || style="text-align:right;"| {{INRConvert|20|l}} ||
|7||'''ஹர்டஸ் வில்ஜோன்'''|| style="text-align:center" |{{flagicon|RSA}} || {{birth date and age|1989|3|6|df=y}} || வலது-கை || வலது-கை வேகம் || style="text-align:center;" | 2019 || style="text-align:right;"| {{INRConvert|75|l}} || வெளிநாட்டு
|11||'''[[முகம்மது ஷாமி]]'''|| style="text-align:center" |{{flagicon|IND}} || {{birth date and age|1990|9|3|df=y}} || வலது-கை || வலது-கை வேக-மிதம் || style="text-align:center;" | 2019 || style="text-align:right;"| {{INRConvert|4.8|c}} ||
|88||'''[[முஜீப் உர் ரகுமான்]]'''|| style="text-align:center" |{{flagicon|AFG}} || {{birth date and age|2001|3|28|df=y}} || வலது-கை || வலது-கை எதிர் திருப்பம் || style="text-align:center;" | 2018 || style="text-align:right;"| {{INRConvert|4|c}} || வெளிநாட்டு
|89||[[முருகன் அசுவின்]]|| style="text-align:center" |{{flagicon|IND}} || {{birth date and age|1990|9|8|df=y}} || வலது-கை || வலது-கை நேர் திருப்பம் || style="text-align:center;" | 2019 || style="text-align:right;"| {{INRConvert|20|l}} ||
{{notelist}}
{{notelist}}
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{Indian Premier League}}
[[பகுப்பு:இந்தியன் பிரீமியர் லீக் அணிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாப்_கிங்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது