கால்நடை வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
===உணவு தரும் விலங்குகள்===
[[File:Cows in green field - nullamunjie olive grove03.jpg|250px|thumb|[[இறைச்சி|இறைச்சிக்காக]] வளர்க்கப்படும் மாடுகள்]]
பால், முட்டை மற்ரும் இறைச்சிக்காக விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. பசு இனங்கள் முக்கியமாக அதன் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. சில ஆட்டினங்கள் அதன் பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.
தேனீக்கள் தேனுக்காகவும் மீன் புரதம் சார்ந்த உணவிற்கு ஒரு நல்ல மூலமாகவும் உள்ளது.
 
பால், முட்டை மற்ரும், இறைச்சிக்காக விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. பசு இனங்கள் முக்கியமாகமுதன்மையாக அதன் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. சில ஆட்டினங்கள் அதன் பால் மற்றும், இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.
=== உரோமம் தரும் விலங்குகள்===
தேனீக்கள் தேனுக்காகவும் மீன் புரதம் சார்ந்த உணவிற்குஉணவிற்காகவும் ஒரு நல்ல மூலமாகவும் உள்ளதுவளர்க்கப்படுகின்றன.
செம்மறி ஆடு, வெள்ளாடு, [[லாமா]] எனப்படும் ஒரு வகைக் ஒட்டகக் குடும்ப விலங்கு போன்றவை நமக்கு உரோமத்தைத் தருகின்றன. இந்த உரோமங்கள் சரியான முறையில் பதப்படுத்தப்பட்டு [[கம்பளி]] உருவாக்கப்படுகிறது. பட்டுப்புழு மூலம் பட்டிழை உற்பத்தியாகிறது.
 
=== உரோமம்முடி(கம்பளம்) தரும் விலங்குகள்===
செம்மறி ஆடு, வெள்ளாடு, [[லாமா]] எனப்படும் ஒரு வகைக் ஒட்டகக் குடும்ப விலங்கு போன்றவை நமக்கு உரோமத்தைத் முடியைத் தருகின்றன. இந்த உரோமங்கள்இவை சரியான முறையில் பதப்படுத்தப்பட்டு [[கம்பளி]] உருவாக்கப்படுகிறது. பட்டுப்புழு மூலம் வளர்ப்பால் பட்டிழை உற்பத்தியாகிறதுருவாகிறது.
 
=== இழுவை விலங்குகள்===
ஏர் உழுதலுக்கும், வண்டி இழுப்பதற்கும் பயன்படும் விளங்குகள்விலங்குகள் இழுவை விலங்குகள் ஆகும். எருது, காளை மாடு, குதிரை, [[யானை]], [[கழுதை]] போன்ற விலங்குகள் விளை நிலங்களை உழுவதற்கும் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
 
[[கால்நடை]] உற்பத்தி அமைப்பை உணவளித்தல் அடிப்படையிலும் அதாவது புல்வெளி சார்ந்தது, கலந்தது, நிலமற்றது. என வரையறுக்கலாம்.<ref name="FAO lps">செரி, சி., எச். ஸ்டெயின்பீல்ட் மற்றும் ஜே. குரோயன்வெல்ட். 1995ஐ1995, ஐ.நா. உணவு மற்றும் விவசாயவேளாண் அமைப்பு. ரோம், இத்தாலி[http://www.fao.org/WAIRDOCS/LEAD/X6101E/x6101e00.htm#Contents "உலக கால்நடை வளர்ப்பு முறைகளின் விவரி்ப்பு - தற்போதைய நிலைநிலையும் மற்றும் போக்குகள்போக்குகளும்"] டிசம்பர் 7, 2008இல் அணுகப்பட்டது.</ref> புல்வெளி சார்ந்த கால்நடை வளர்ப்பு புதர்நிலம், மேய்ச்சல் நிலம் போன்ற தாவர இனங்களையும், விலங்குகளுக்கான உணவிற்கு மேய்ச்சல் நிலத்தையும் நம்பியிருக்கின்றன. இக்கால்நடை வளர்ப்பில் பெறப்படும் எருவும் வெளிப்புற ஊட்டச்சத்து அளிப்புகளும் நிலவளம் பெருகப் பயன்படுத்தப்படலாம். இருப்பினும் எரு ஒரு முதன்மையான ஊட்டச்சத்து வளமாக புல்வெளிக்கே நேரடியாக திருப்பியளிக்கப்படுகிறது.
</ref> புல்வெளி சார்ந்த கால்நடை உற்பத்தியானது புதர்நிலம், மேய்ச்சல் நிலம் போன்ற தாவர இனங்களையும், விலங்குகளுக்கான உணவிற்கு மேய்ச்சல் நிலத்தையும் நம்பியிருக்கின்றன. இக்காலநடை வளர்ப்பின் மூலம் பெறப்படும் எருவானது வெளிப்புற ஊட்டச்சத்து அளிப்புகளும் பயன்படுத்தப்படலாம். இருப்பினும் எருவானது ஒரு பிரதான ஊட்டச்சத்து ஆதாரமாக புல்வெளிக்கே நேரடியாக திருப்பியளிக்கப்படுகிறது.
 
==கால்நடை வளர்ப்பு குறித்த சிக்கல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கால்நடை_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது