கோயமுத்தூர் ஈரமாவு அரவைப்பொறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
சிவப்பு இணைப்பு நீக்கம்
வரிசை 6:
 
== வரலாறு ==
பி. சபாபதி என்பவர் 1955 இல் [[கோயம்புத்தூர்|கோவையில்]] ஈரமாவு அரவைப்பொறியினை உருவாக்கினார்.<ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/city/coimbatore/How-a-wedding-gift-turned-into-a-freebie/articleshow/7829923.cms|title=How a wedding gift turned into a freebie|publisher=’’[[Times’’Times of India]]’’India’’}}</ref><ref name="Sabapathy">{{Cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-magic-of-the-arc-lights/article2222569.ece|title=Magic of the arc lights}}</ref> சபாபதி இத்தயாரிப்பினை சென்னை, மதுரை போன்ற பிற நகரங்களுக்கு அறிமுகப்படுத்தினார். 1963 ஆம் ஆண்டில், பி.பி. கிருஷ்ணமூர்த்தி என்பவர் லட்சுமி கிரைண்டர் என்ற வணிகப்பெயர் கொண்ட முன்னனி ஈரமாவு அரவைப்பொறி இயந்திரங்களை உற்பத்தி செய்யத்தொடங்கினார். இது ஈரமான அரைப்பான்களின் வணிக பிரபலத்திற்கு வழிவகுத்தது.<ref name="history">{{Cite news|url=http://www.thehindu.com/features/metroplus/namma-coimbatore/article5522897.ece|title=Namma Coimbatore}}</ref> 1975 ஆம் ஆண்டில், ஆர். துரைசாமி என்பவர் சாய்க்கத் தக்க ஈரமாவு அரைப்பான்களைக் கண்டுபிடித்தார்.<ref>{{Cite web|url=http://www.santhagrinders.com|title=Santha Grinders|publisher=santhagrinders.com|access-date=24 January 2016}}</ref> எல்ஜி வரதராஜ் என்பவர் மேசைமேல் வைக்கக்கூடிய ஈரமாவு அரைப்பனை அறிமுகப்படுத்தினார், இது தரையில் வைக்க வேண்டிய பொறிகளுக்கு மாற்றாய் அமைந்தது.<ref>{{Cite news|url=http://www.frontline.in/static/html/fl2709/stories/20100507270910100.htm|title=Coimbatore’s engineering and textile industries are abuzz with activity, ending a period of slowdown|publisher=Frontline|access-date=24 January 2016}}</ref>
 
== தொழில் ==
வரிசை 15:
 
== சமீபத்திய முன்னேற்றங்கள் ==
2007 ஆம் ஆண்டில், [[தமிழ்நாடு அரசு]] மூலம் ஈரமாவு அரவைப்பொறிக்கான மூலப்பொருட்கள் உற்பத்திக்காக ரூ. 28.8 மில்லியன் (US$420.000) செலவில் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டது.<ref>{{Cite news|url=http://www.hindu.com/2007/08/05/stories/2007080559430300.htm|title=Common facility for wet grinders|date=5 August 2007|newspaper=[[The Hindu]]|access-date=20 September 2009}}</ref> பசுமை குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசு]] கிட்டத்தட்ட 22.5 மில்லியன் ஈரமாவு அரைப்பான்களை கொள்முதல் செய்ததன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் இந்தத் தொழில் பத்து மடங்கு வளர்ந்தது.<ref name="mint"/><ref>{{Cite news|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-the-ultimate-freebie-state/article7046314.ece|title=Tamil Nadu, the ultimate freebie state|newspaper=[[The Hindu]]|date=30 March 2015}}</ref> 2015 ஆம் ஆண்டில், [[புதுச்சேரி அரசு]] 3.37 லட்சம் குடும்பங்களுக்கு இலவச ஈரமாவு அரைப்பான்களை விநியோகம் செய்ய ரூ. 120 கோடி செலவில் ஈரமாவு அரைப்பான்களைக் கொள்முதல் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது .<ref>{{Cite news|url=http://www.thehindu.com/news/cities/puducherry/over-four-years-after-it-made-a-promise-ainrc-government-launches-freebies-scheme-in-puducherry/article7577773.ece|title=Over four years after it made a promise, AINRC government launches freebies scheme in Puducherry|newspaper=[[The Hindu]]|date=25 August 2015}}</ref>
 
ஈரமான அரைப்பான்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து அதை இடைத்தரகர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு சில்லறை வியாபாரிகள் மூலம் விற்கப்படுகின்றன, 2014 முதல், [[இணைய வணிகம்|ஈ-காமர்ஸ்]] வ்ணிகம் மூலம் சில்லறை விற்பனை மொத்த விற்பனை ஆகியவை இதன் தரமான வணிகக் கட்டமைப்புக்குக் கணிசமாக உதவுகிறது.<ref>{{Cite news|url=http://www.thehindu.com/news/cities/Coimbatore/ecommerce-makes-inroads-in-coimbatore-manufacturing-activities/article7341110.ece|title=e-commerce makes inroads in Coimbatore manufacturing activities}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கோயமுத்தூர்_ஈரமாவு_அரவைப்பொறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது