கால்நடை வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 9:
 
'''கால்நடை வளர்ப்பு''' (Animal husbandry) என்பது [[வேளாண்மை]]த் துறையில், [[உணவு]], [[கம்பளம்]], உடல்வலுப் பயன்பாடு என்பவற்றை நோக்கமாகக் கொண்டு, ஆடு, மாடு, குதிரை, மீன், கோழி, வாத்து போன்ற [[விலங்கு]]களையும் பறவைகளையும் வளர்ப்பதைக் குறிக்கும். கால்நடைகள் வளர்ப்பது, [[வாழ்வாதாரம்|வாழ்வாதார]] மட்டத்திலோ அல்லது பெருமளவு [[இலாபம்]] தரக்கூடிய வகையிலோ நடைபெறலாம். கால்நடை வளர்ப்பு என்பது நவீன வேளாண்மைத் துறையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக இருக்கிறது. மனித சமூகம் வேட்டை - உணவு திரட்டலை வாழ்க்கைமுறையாகக் கொண்டிருந்த நிலையிலிருந்து வேளாண்மை நிலைக்கு மாறிய காலத்திலிருந்து கால்நடை வளர்ப்பு இடம்பெற்றுவருகிறது.
 
கால்நடை வளர்ப்பு, முதல் பயிர்கள் விளைவிக்க தொடங்கும் முன்பில் இருந்தே, [[முதற் கற்காலப் புரட்சி]] தொடங்கியதில் இருந்தே, விலங்குகள் கிமு 13,000 அளவில் வீட்டினமாக்கப்பட்ட நெடுங்கால வரலாற்றைக் கொண்டதாகும். பண்டைய எகுபதியைப் போன்ற மிக முந்திய நாகரிகங்கள் காலத்தில், [[மாடு]], [[செம்மறியாடு]], [[வெள்ளாடு]]கள், [[பன்றி ]]கள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டன.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/கால்நடை_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது