கால்நடை வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 29:
 
வேளாண்மைச் சமூகங்களின் தோற்றத்துடனேயே கால்நடை வளர்ப்புத் தொடங்கியது. விலங்குகளின், இனப்பெருக்கத்தையும் வாழ்க்கைச் சூழலை மனிதன் கட்டுப்படுத்தத் தொடங்கியபோது சில விலங்குகள் வீட்டுவிலங்குகள் ஆயின. காலப் போக்கில், கால்நடைகளின், கூட்டு நடவடிக்கை, வாழ்க்கை வட்டம், உடற்கூறு என்பவற்றில் அரிய மாற்றங்கள் உருவாகின. இன்றைய பண்ணை விலங்குகள் காடுகளில் வாழ்வதற்குப் பொருத்தமற்றவை ஆகும். [[ஆடு]]கள், [[செம்மறியாடு]]கள், [[பன்றி]]கள் என்பன கி.மு 8000 ஆண்டளவிலேயே [[ஆசியா]]வில் வளர்ப்பு விலங்குகளாக இருந்தன. குதிரை வளர்ப்பு கி.மு 4000 ஆண்டளவில் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.
 
முதலில் வீட்டினமாக்கப்பட்ட விலங்கு [[நாய்]]தான். இளைய அரைக்காட்டு நாய் முதலில் துப்புரவு விலங்குகளாக ஏற்ருக்கொள்ளப்பட்டு, அதன் வேட்டையாடும் இயல்பை உணர்ந்ததும் மாந்த வேட்டையில் பங்கு பெற்றிருக்கவேண்டும். பிறகு, வேட்டையாடப்பட்ட விலங்குகளாகிய, செஅறியாடு, வெள்ளாடு, பன்றி, மாடு போன்றவை வேளாண்மை வரலாற்றின் மிக முந்திய காலத்தில் வீட்டினமாக்கப் பட்டிருக்கவேண்டும்.<ref name=Historyworld/>
 
மெசபட்டோமியாவில் பன்றிகள் கிமு 13,000 ஆண்டளவில் வீட்டினமாக்கப்பட்டன.<ref>{{cite book|last=Nelson|first=Sarah M.|date=1998|title=Ancestors for the Pigs. Pigs in prehistory|url=https://books.google.com/books?id=N5dN_A29v58C|publisher=[[University of Pennsylvania Museum of Archaeology and Anthropology]]|isbn=9781931707091}}</ref> [[செம்மறியாடுகள்]] பிறகு கிமு 11,000 முதல் கிம் 9,000 கால இடைவெளியில் வீட்டினமாக்கப்பட்டன.<ref>{{cite book|title=Sheep and Goat Science|edition=Fifth|last1=Ensminger|first1=M.E.|last2=Parker|first2=R.O.|year=1986|publisher=Interstate Printers and Publishers|isbn=978-0-8134-2464-4}}</ref> [[மாடுகள்]] அவுரோக் எனும் காட்டுவகையில் இருந்து தற்காலத் துருக்கியும் பாக்கித்தானும் அமையும் புவிப்பகுதியில் கிமு 8,500 ஆண்டளவில் வீட்டினமாக்கப்பட்டன.<ref name="McTavish">{{cite journal|last1=McTavish|first1=E.J.|last2=Decker|first2=J.E.|last3=Schnabel|first3=R.D.|last4=Taylor|first4=J.F.|last5=Hillis|first5=D.M.|year=2013|title=New World cattle show ancestry from multiple independent domestication events|journal=Proc. Natl. Acad. Sci. U.S.A.|volume=110|issue=15|pages=1398–1406|doi=10.1073/pnas.1303367110|pmid=23530234|publisher=[[National Academy of Sciences]]|pmc=3625352|bibcode=2013PNAS..110E1398M}}</ref>
 
== கால்நடை வளர்ப்பின் முன்னோடி தோற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/கால்நடை_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது