விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 310:
== வள்ளுவர் வள்ளலார் வாசகர் வட்டத்தின் பரிசுப் போட்டி ==
 
வள்ளுவர் வள்ளலார் வாசகர் வட்டம் என்ற அமைப்பு விக்கிப்பீடியாவில் வேங்கைத் திட்டத்தில் கட்டுரை எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு பரிசுப் போட்டியை [httpshttp://www.facebookvalluvarvallalarvattam.com/ingersolarticle-contest.norway.5/posts/746459329518872html அறிவித்துள்ளது]. ஏற்கனவே தமிழக அரசுடன் இணைந்து [[வலைவாசல்:கட்டுரைப்போட்டி|கட்டுரைப் போட்டியை]] நடத்திய மாதிரியில் கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற்று, தகுதிவாய்ந்த கட்டுரைகளை விக்கியாக்கம் செய்து தனிக்கணக்கில் பதிவேற்றத் திட்டமிட்டுள்ளனர். காப்புரிமைச் சிக்கலில்லாமல் பொதுவுரிமத்திலும், தகுந்த மேற்கோள்கள் கொண்டும் இருப்பதன் தேவையை உணர்ந்துள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் இப்பரிசிற்கும் தொடர்பில்லை. அவர்களின் பரிசுக்கான தேர்விற்கும் தொடர்பில்லை. ஆனால் விக்கிப்பீடியாவில் ஏற்றப்படும் கட்டுரையின் தரத்தை மட்டும் நாம் முடிவு செய்து கொண்டு போட்டிக்கு ஏற்பதா மேம்படுத்த கோருவதா என்று முடிவெடுக்க வேண்டும். இதர போட்டிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பஞ்சாபியர்களின் குபீர் கட்டுரைகளுக்கு ஈடு கொடுக்க இதன் மூலம் ஒரு பரிட்சார்த்த முயற்சியாகப் பார்க்கிறேன். விக்கியாக்கத்திற்குச் சிரமப்படும் புதியவர்களை இப்படி ஊக்குவிக்கலாம், கட்டுரை தனிக் கணக்கில் உள்ளீடு செய்த பின்னர் கட்டுரை எழுதியவர், விக்கி தொகுத்தலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ளலாம் என்று யூகிக்கிறேன். இப்போட்டிக்கு மற்றவர்களின் ஆதரவைக் கோருகிறோம் -[[பயனர்:ஐயோன்|ஐயோன்]] & [[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 20:45, 9 திசம்பர் 2019 (UTC)
 
===ஆதரவு===
# மிக்க விருப்பம். ஒரு படியை கூகுள் கோப்புரையில் யாவருக்கும் பகிர்ந்தால்,அதனைத் திருத்தி தர ஏதுவாகும். புதியவர்களுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும். ஓரிருவருக்கு என்னால் இயன்றதைச் செய்வேன். --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 00:29, 10 திசம்பர் 2019 (UTC)
:# {{ஆதரவு}}--[[பயனர்:Commons sibiKurumban|Commons sibiகுறும்பன்]] ([[பயனர் பேச்சு:Commons sibiKurumban|பேச்சு]]) 0503:3322, 10 திசம்பர் 2019 (UTC)
 
# {{ஆதரவு}}--[[பயனர்:KurumbanCommons sibi|குறும்பன்Commons sibi]] ([[பயனர் பேச்சு:KurumbanCommons sibi|பேச்சு]]) 0305:2233, 10 திசம்பர் 2019 (UTC)
:{{ஆதரவு}}--[[பயனர்:Commons sibi|Commons sibi]] ([[பயனர் பேச்சு:Commons sibi|பேச்சு]]) 05:33, 10 திசம்பர் 2019 (UTC)
 
===எதிர்ப்பு===
Return to the project page "வேங்கைத் திட்டம் 2.0".