கூடாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 3:
 
'''கூடாரம்''' (en: Tent) என்பது இழுத்துக் கட்டக்கூடிய ஆதாரக் கயிறு அல்லது நிறுத்தக்கூடிய சட்டகத்தில் பொருத்தப்பட்ட துணி அல்லது வேறு மூடு பொருட்களால் அமைக்கப்படும் வாழிடக் கட்டமைப்பு ஆகும். சிறிய கூடாரங்கள் நிலத்தில் சுயாதீனமாக நிலைப்படுத்தக் கூடியவைகளாகக் காணப்படும். ஆனால் பெரிய கூடாரங்கள் இழத்துக் கட்டக்கூடிய கயிறு, கூர் முதலியன கொண்டு நிலைநிறுத்தப்படும்.
 
ரீபீ எனப்படும் [[கூம்பு]] வடிவிலான அமைப்பையும் அதன் உச்சியில் புகை வெளிச்செல்லக் கூடிய துவாரத்தையும் கொண்ட கூடார வகை [[ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்|அமெரிக்க சுதேசிகளாலும்]] [[கனடியப் பழங்குடி மக்கள்|கனேடிய சுதேச மக்களாலும்]] [[சமவெளிப் பழங்குடிகள்|சமவெளிப் பழங்குடி]]களாலும் பண்டைய காலந்தொட்டு அதாவது பொ.ஆ.மு 10,000 <ref>{{cite web |title=The History Behind Teepee Dwellings |url=https://www.teepeejoy.com/teepee-history/ |website=Teepee Joy |accessdate=4 June 2018}}</ref> முதல் பொ.ஆ.மு 4000 வரையான<ref>{{cite web |last1=Wishart |first1=David J. |title=Tipis |url=http://plainshumanities.unl.edu/encyclopedia/doc/egp.arc.048 |website=Encyclopedia of the Great Plains |publisher=University of Nebraska |accessdate=4 June 2018}}</ref> காலப்பகுதிகளில் பின்பற்றப்பட்டது.
 
[[பகுப்பு:வாழிடம்]]
"https://ta.wikipedia.org/wiki/கூடாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது