மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 34:
 
[[தமிழ் நாடு|தமிழ்நாட்டில்]] முதன் முதலில் அமைக்கப்பட்ட [[கட்டுமானக் கோயில்]] '''மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்''' ஆகும். இது [[இராஜசிம்ம பல்லவன்|இராஜசிம்ம பல்லவனால்]] கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது. இக்கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாஸ்கந்தர் மற்றும் பள்ளிக்கொண்ட நிலையில் ஜலசயன பெருமாள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றனர்.
 
மாமல்லபுரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் இது '''மாமல்லபுரம் கடற்கரை கோயில்''' என்று அழைக்கப்படுகிறது. இது கி. பி. எட்டாம் நூற்றாண்டில் (700-728) முதல் கிரானைட் கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் உருவாக்கத்தின் போது இந்த இடமானது ஒரு செயல்பட்டுக் கொண்டிருந்த துறைமுகமாக இருந்தது. அப்போது இந்த இடத்தை பல்லவ அரசமரபின் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆண்டு கொண்டிருந்தார்.<ref name=ching2/>
 
இக்கடற்கரைக் கோயிலை 1984ல் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] நிறுவனத்தால் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://whc.unesco.org/en/list/249/|title=Group of Monuments at Mahabalipuram|publisher=World Heritage|accessdate=2007-02-08}}</ref> இக்கடற்கரை கோயில், தென்னிந்தியாவின் [[குடைவரைக் கோயில்]]களில் மிகவும் தொன்மையானதாகும்.<ref name=ching2>{{cite book|author1=Frank Ching |author2=Mark Jarzombek |author3=Vikramaditya Prakash | year= 2007| title= A Global History of Architecture|publisher=John Wiley and Sons| location=New York| pages= 274| isbn= 0-471-26892-5}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்_கடற்கரைக்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது