மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 37:
மாமல்லபுரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் இது '''மாமல்லபுரம் கடற்கரை கோயில்''' என்று அழைக்கப்படுகிறது. இது கி. பி. எட்டாம் நூற்றாண்டில் (700-728) முதல் கருங்கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் உருவாக்கத்தின் போது இந்த இடமானது ஒரு செயல்பட்டுக் கொண்டிருந்த துறைமுகமாக இருந்தது. அப்போது இந்த இடத்தை பல்லவ அரசமரபின் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆண்டு கொண்டிருந்தார்.<ref name=ching2/>
 
இக்கடற்கரைக் கோயிலை 1984ல் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] நிறுவனத்தால் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://whc.unesco.org/en/list/249/|title=Group of Monuments at Mahabalipuram|publisher=World Heritage|accessdate=2007-02-08}}</ref> இக்கடற்கரை கோயில், தென்னிந்தியாவின் [[குடைவரைக்கற்களால் கோயில்]]களில்கட்டுமானம் செய்யப்பட்ட கோயில்களில் மிகவும் தொன்மையானதாகும்.<ref name=ching2>{{cite book|author1=Frank Ching |author2=Mark Jarzombek |author3=Vikramaditya Prakash | year= 2007| title= A Global History of Architecture|publisher=John Wiley and Sons| location=New York| pages= 274| isbn= 0-471-26892-5}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்_கடற்கரைக்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது