மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 38:
 
இக்கடற்கரைக் கோயிலை 1984ல் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] நிறுவனத்தால் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://whc.unesco.org/en/list/249/|title=Group of Monuments at Mahabalipuram|publisher=World Heritage|accessdate=2007-02-08}}</ref> இக்கடற்கரை கோயில், தென்னிந்தியாவின் கற்களால் கட்டுமானம் செய்யப்பட்ட கோயில்களில் மிகவும் தொன்மையானதாகும்.<ref name=ching2>{{cite book|author1=Frank Ching |author2=Mark Jarzombek |author3=Vikramaditya Prakash | year= 2007| title= A Global History of Architecture|publisher=John Wiley and Sons| location=New York| pages= 274| isbn= 0-471-26892-5}}</ref>
 
==வரலாறு==
[[File:Shore Temple night.jpg|thumb|இரவில் கடற்கரைக் கோயில்]]
மார்க்கோபோலோ மற்றும் அவருக்குப்பின் ஆசியாவிற்கு வந்த ஐரோப்பிய வணிகர்கள் இந்த இடத்தை ஏழு அடுக்கு தூபிகள் என்று அழைத்தனர். அந்த ஏழு அடுக்கு தூபிகளில் ஒன்று இந்த கடற்கரை கோயில் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலானது அவர்களது கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல ஒருவேளை செயல்பட்டிருக்கலாம். இக்கோயிலானது அடுக்கு தூபி போல காணப்படுவதால், அடுக்கு தூபி எனும் பெயர் கப்பல் மாலுமிகளுக்கு நன்றாக அறிந்த பெயராகி போனது.<ref name=Tatva>{{cite web|url=http://puratattva.in/2010/09/14/mahabalipuram-the-workshop-of-pallavas-part-v-41.html|title=Mahabalipuram – The Workshop of Pallavas – Part V|work=Shore Temple|date=14 September 2010|accessdate=27 February 2013|publisher=Puratatva.com|archive-url=https://web.archive.org/web/20140123031909/http://puratattva.in/2010/09/14/mahabalipuram-the-workshop-of-pallavas-part-v-41.html#|archive-date=23 January 2014|url-status=dead|df=dmy-all}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்_கடற்கரைக்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது