திசம்பர் 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 8:
*[[1787]] – [[பென்சில்வேனியா]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் இரண்டாவது மாநிலமாக இணைந்தது.
*[[1812]] – [[உருசியா]]வின் மீதான [[பிரெஞ்சு]]ப் படையெடுப்பு முடிவடைந்தது.
*[[1815]] &ndash; [[பிரித்தானியா|பிரித்தானியப்]] படைகள் [[கண்டி]]யை அடைந்தன.<ref name="FCD">{{cite journal | title=Remarkable enents | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref>
*[[1817]] &ndash; [[நியூ சவுத் வேல்ஸ்]] ஆளுநர் [[லக்லான் மக்குவாரி]] [[ஆஸ்திரேலியா]] என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.
*[[1862]] &ndash; [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: யாசூ ஆற்றில் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ''கைரோ'' என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.
வரி 64 ⟶ 65:
== இறப்புகள் ==
*[[1843]] &ndash; [[நெதர்லாந்தின் முதலாம் வில்லியம்]] (பி. [[1772]])
*[[1921]] &ndash; [[ஹென்ரியேட்டா லீவிட்|என்றியேட்டா லீவிட்]], அமெரிக்க வானியலாளர் (பி. [[1868]])
*[[1889]] &ndash; [[ராபர்ட் பிரௌனிங்]], ஆங்கிலேயக் கவிஞர் (பி. [[1812]])
*[[1921]] &ndash; [[ஹென்ரியேட்டா லீவிட்]], அமெரிக்க வானியலாளர் (பி. [[1868]])
*[[1939]] &ndash; [[டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ்]], அமெரிக்க நடிகர் (பி. [[1883]])
*[[1940]] &ndash; [[தியாகி விஸ்வநாததாஸ்]], நாடக நடிகரும்நடிகர், தேசியவாதியும்தேசியவாதி (பி. [[1886]])
*[[1964]] &ndash; [[மைதிலி சரண் குப்த்]], இந்தியக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. [[1866]])
*[[1995]] &ndash; [[ஆர். ராமநாதன் செட்டியார்]], இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. [[1913]])
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது