"இராமநாதபுரம் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

74 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(reFill உடன் 11 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ())
 
== வரலாறு ==
{{main|இராமநாதபுரம் சமஸ்தானம்}}
1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து பகுதிகளை இணைத்தல் இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திரு.ஜெ.எப்.பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராமநாடு என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இராமநாதபுரம், முகவை மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. வைகை ஆறு, [[பாக்கு நீரிணை|பாக்கு நீரிணையில்]] தன் பயணத்தை முடிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. 15.03.1985 அன்று , இராமநாதபுரம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது:
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2873786" இருந்து மீள்விக்கப்பட்டது