விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 324:
 
===கருத்து===
*//கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற்று, தகுதிவாய்ந்த கட்டுரைகளை விக்கியாக்கம் செய்து தனிக்கணக்கில் பதிவேற்றத் திட்டமிட்டுள்ளனர்.// தகுதியான கட்டுரைகளை விக்கியாக்கம் செய்து தனிக்கணக்கில் பதிவேற்றுவதைவிட, விக்கியாக்கம் செய்து பயனருக்கு மின்னஞ்சலில் அனுப்பி பயனரின் மூலமே அவரது கணக்கில் பதிவேற்றம் செய்யக் கோரலாம். --<font style="white-space:nowrap;text-shadow:#ff8000 0.1em 0.1em 1.5em,#ff8000 -0.1em -0.1em 1.5em;color:#000000">[[User:Balurbala|<font color="#ffe67300"><b>இரா. பாலா</b></font>]][[User talk:Balurbala|<font color="#8000"><sup>பேச்சு</sup></font>]]</font> 01:39, 11 திசம்பர் 2019 (UTC)
 
*மின்னஞ்சல் மூலம் பெறுவது காப்புரிமை சிக்கலகளுக்கு வழிவகுக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் எழுதியவர் இதனை CC by SA உரிமத்தின் கீழ் வெளியட ஒத்துக்கொள்ள வேண்டும் அல்லவா? யாராவது விளக்கம் அளித்தால் புரிதல் மேம்படும். நன்றி -- [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 23:30, 11 திசம்பர் 2019 (UTC)
 
== மருத்துவச் சொற்களுக்கான தமிழ் சொற்களின் உதவிக்கு==
Return to the project page "வேங்கைத் திட்டம் 2.0".