"விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
*மின்னஞ்சல் மூலம் பெறுவது காப்புரிமை சிக்கலகளுக்கு வழிவகுக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் எழுதியவர் இதனை CC by SA உரிமத்தின் கீழ் வெளியட ஒத்துக்கொள்ள வேண்டும் அல்லவா? யாராவது விளக்கம் அளித்தால் புரிதல் மேம்படும். நன்றி -- [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 23:30, 11 திசம்பர் 2019 (UTC)
:{{ping|Balurbala}} நேரடியாக விக்கியிலும் எழுதலாம் என்றே குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஆர்வமூட்டுமா எனத் தெரியாததால் கூடுதலாக மின்னஞ்சல்வழி பங்கேற்பையும் ஈர்க்கின்றனர். நேரடியாக எழுதுவதில் புதியவர்களுக்குப் பல சிக்கல்கள் உள்ளன. விக்கியில் நாம் அதை ஏற்கத்தக்கதா என மதிப்பிடவும், விக்கியாக்கம் செய்யவும், திருத்தம் செய்வதற்கும், வழிகாட்டுவதற்கும் போதிய ஆட்களில்லை, மேலும் போட்டிக் காலத்திற்குள் முழுதும் புதியவர் நடைமுறையறிந்து எழுதுவதும் கடினமாகலாம். எனவே பொதுக் கணக்கில் ஏற்றிவிட்டு, அந்தப் பயனர்களை மேம்பாடு செய்யச் சொல்லிக் கோரலாம். {{ping|Balajijagadesh}} போட்டி அறிவிப்புப் [http://valluvarvallalarvattam.com/article-contest.html பக்கத்தில்] விதிமுறைகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் அச்சிக்கல் இல்லை.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 05:21, 12 திசம்பர் 2019 (UTC)
 
== மருத்துவச் சொற்களுக்கான தமிழ் சொற்களின் உதவிக்கு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2874192" இருந்து மீள்விக்கப்பட்டது